சேத்தியாத்தோப்பு : 
          சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு 4  பேரும் உறுப்பினர் பதவிக்கு 60 பேரும் களத்தில் உள்ளனர்.
                   சேத்தியாத்தோப்பு  பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., இளஞ்செழியன், தி.மு.க.,  மனோகரன், காங்., பிச்சப்பிள்ளை, தே.மு.தி.க., மதிவாணன் ஆகிய 4  பேர்  போட்டியிடுகின்றனர். 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 58 பேர்  போட்டியிடுகின்றனர்.
வார்டு வாரியாக  போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்: 
 1-பேபி, செந்தமிழ்ச்செல்வி, ஜெயா, லலிதா.
 2-ராமலிங்கம், கருணாநிதி,
  3-நன்மாறன், பாலசுந்தரம். 
4-குணசேகரன், செந்தில். 
5-ஸ்ரீதர்,  ஜெயக்குமார்,  ராமன்.
 6-ராஜகுரு,  ராஜேந்திரன், அசோக். 
7-செந்தாமரை, சுசிலா, தெய்வநாயகி,  கசப்பாயாள். 
8-அஞ்சாபுலி, தணிகாசலம், சத்தியராஜ், தமிழ்மணி, மகேந்திரன்,  சவுந்தரராஜன், முருகேசன், பழனிசாமி, பாக்கியராஜ், கிருஷ்ணபெருமாள், சம்பத்,  மணி, மாயவன், 
9-ஜெயலட்சுமி, ஷியமளாதேவி, தையல்நாயகி, லட்சுமி. 
 10-சுதா,  ரேவதி, லதா. 
11-கோவிந்தசாமி,சீத்தாராமன், ராமச்சந்திரன், சுப்ரமணியன். 
 12-ராஜவேல், மகாலிங்கம், மணிகண்டன், ரமேஷ், கனகராசன், தட்சணாமூர்த்தி,  அருளரசன்.
 13-தமிழரசி, செந்தமிழ்ச்செல்வி, சாந்தி. 
14-ஜபருல்லாகான்,  கலைவாணன், நெடுஞ்செழியன், தமிழ்மணி. 
15-எழிலரசி, சரவணகுமார்.