உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 16, 2011

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.மாணவர் சேர்க்கை: 767 இடங்கள் ஒதுக்கீடு




 
                தமிழகத்தில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ள 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இந்த ஆண்டு மொத்தம் 767 எம்.பி.பி.எஸ். இடங்களை அளிக்க உள்ளன. 
 
               சிறுபான்மை அந்தஸ்து அல்லாத கல்லூரியாக இருந்தால், மொத்த இடங்களில் 65 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களையும், சிறுபான்மை அந்தஸ்து கொண்ட கல்லூரியாக இருந்தால் 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களையும் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இட விவரம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior