உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நாணய கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாணய கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 25, 2011

இந்தியாவில் 25, 50 பைசா நாணயங்கள் ஜூன் 29-ம் தேதி முதல் செல்லாது


 
       இந்தியாவில் ஜூன்  29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது. இதுகுறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நாணயங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

Read more »

வியாழன், மார்ச் 03, 2011

ஜுன் 30 முதல் 25 காசு நாணயம் செல்லாது: இந்திய ரிசர்வ் வங்கி

          25 காசு மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றி விட அரசு முடிவு எடுத்து உள்ளது. இந்திய நாணய சட்டம் 1906 ன் கீழ், வரும் ஜுன் 30ந் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கிகளிலும் மாற்றிக் கொள்ள முடியாது. சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகளில் பொதுமக்கள் இந்த நாணயங்களை தற்போது மாற்றிக் கொண்டு அவற்றுக்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

சிதம்பரத்தில் நாணய கண்காட்சி

சிதம்பரம் : 

                 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் தொல்லியல் மன்றம் சார்பில் கும்பகோணம் சோழ மண்டல நாணயவியல் கழகத்தின் நாணயம் மற்றும் ஸ்டாம்பு கண்காட்சி நடந்தது. 

                பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் துவக்கி வைத்தார். கண்காட்சியில் ஆங்கிலேயர் காலத்திய நாணயங்கள் முதல் தற்போதுள்ள நாணயங்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் இடம் பெற்றன. பல்வேறு நாடுகளின் ஸ்டாம்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. 3,000க்கும் மேற்பட்ட மாணவிகள் கண்காட்சியை பார்த்து  நாணயங்கள் மற்றும் ஸ்டாம்புகள் பற்றி தெரிந்து கொண்டனர். சோழ மண்டல நாணவியல் கழக லட்சுமி நாணயம், ஸ்டாம்புகளை சேகரிக்கும் ஆர்வத்தை மாணவிகள் மத்தியில் ஏற்படுத்துவது குறித்து விளக்கமளித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior