உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




முத்தையா முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தையா முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 23, 2010

800 விக்கெட்டுகள் வீழ்த்தி முத்தையா முரளிதரன் சாதனை


காலே:
 
          இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கை காலே மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டின்போது அவர் இந்த சாதனையைப் படைத்தார்.இந்த டெஸ்ட்டுடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ள 38 வயதான முரளிதன் 800-வது விக்கெட்டாக இந்திய வீரர் பிரக்யான் ஓஜாவை வீழ்த்தினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior