உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




லாட்டரி சீட்டு விற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லாட்டரி சீட்டு விற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 17, 2010

வடலூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

குறிஞ்சிப்பாடி: 

                           வடலூரில் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர். வடலூரில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் சந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடலூர் - நெய்வேலி சாலையில் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டு விற்ற கடலூரைச் சேர்ந்த வடிவேலு (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 200 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior