உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வழுதலம்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழுதலம்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 16, 2010

குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணம்

கடலூர்:

                    குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை (ஜூன் 16) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்:

காலை 9 மணி - பூண்டியாங்குப்பம் நியாயவிலைக் கடை திறப்பு விழா. 
மாலை 3 மணி: கருப்பஞ்சாவடி நியாயவிலைக் கடை திறப்பு விழா. 
3-30 மணி: வழுதலம்பட்டு இலவச கலர் டிவி வழங்கும் விழா. 
மாலை 4 மணி: கள்ளையங்குப்பம் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா. 4-30 மணி: குண்டியமல்லூர் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா. மாலை 5 மணி: கொத்தவாச்சேரி இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழா.

Read more »

சைக்கிள் மீது கார் மோதல்: கணவர் பலி: மனைவி படுகாயம்


கடலூர் : 

                     சைக்கிள் மீது கார் மோதியதில் கணவர் இறந் தார். மனைவி படுகாயமடைந்தார். கடலூர் அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (42). இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடியில் இருந்து தனது மனைவி ராஜேஸ்வரியுடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சைக்கிள் மீது மோதியது. அதில் ராஜதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராஜேஸ் வரி (40) கடலூர் அரசு மரு த்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior