உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 03, 2012

Cuddalore Nagarjuna Oil Corporation will start work on the Rs 12,000-crore expansion of its oil refinery in 2014.


Nagarjuna Oil Corporation will start work on the Rs 12,000-crore expansion of its oil refinery in 2014.
The expansion will take the annual refining capacity of the six-million-tonne refinery coming up in Cuddalore, Tamil Nadu, to 15 million tonnes. The expansion will be completed in 2016. The refinery project is a joint venture between the Hyderabad-based Nagarjuna Group and the Tamil Nadu Industrial Development Corporation Ltd, a State-run, industry promotion agency. In the first phase, the total investment will be over Rs 9,660 crore. The project is at an advanced stage of implementation and is considered the largest private sector investment in the State. The project will be the anchor unit for the Petroleum, Chemicals and Petrochemicals Investment Region in Cuddalore and Nagapattinam, which are to be developed as a hub for attracting investments in the petrochemical sector. A revised proposal to develop the region has been sent to the Department of Chemicals and Petrochemicals, Government of India, in January 18, according to the policy note on industries tabled in the Assembly today. The plan is to bring in investments of over Rs 13,354 crore in infrastructure such as roads and utilities to support industrial development in this sector. This is expected to catalyse industrial investments of over Rs 92,160 crore over the next ten years and generate 7.5 lakh jobs.





Read more »

Cuddalore Nagarjuna Oil's refinery may be commissioned early next year



The Nagarjuna Oil Corporation's refinery at Cuddalore is likely to be commissioned by early 2013. This is a delay of almost six-nine months due to the damage caused by cyclone Thane, which hit Cuddalore last year.
The loss due to the cyclone was only around Rs 60 crore but it took away ‘crucial time' and delayed the plant's commissioning, said a senior company official who did not want to be identified. However, the company managed to rectify the damages and is back to regular planned construction activities, he said.The refinery, being built over 1,600 acres, located 200 km south of Chennai between Cuddalore and Chidambaram, is the largest private sector investment in Tamil Nadu at an estimated Rs 10,000 crore. The project was planned in July 2001 but work started in 2006 after getting all the clearances. But for Thane, the project would have commenced in March, the official said.

PACT WITH IOC

Meanwhile, Indian Oil Corporation will sell petroleum products of Nagarjuna Oil. An agreement to this effect was signed between the two companies at the refinery site today.The exact requirement of IOC will be known closer to the plant's commissioning. Nagarjuna Oil is also holding talks with Hindustan Petroleum and Bharat Petroleum for such a distribution agreement, the official said.
IOC has over 1,750 retail outlets selling petrol, diesel and lubes in Tamil Nadu and Puducherry.It has a 50 per cent market share in retail marketing of petrol and diesel in the two locations. A press release issued by Nagarjuna said that the tie-up could bridge the current deficit in supply of petrol, diesel and LPG in Tamil Nadu. There is a deficit of around 3 million tonne (mt), which is currently being met by imports from refineries on the west coast. The NOCL refinery is designed to produce 2.7 mt of diesel; 0.8 mt of petrol and 0.7 mt of LPG.NOCL is jointly promoted by the Tamil Nadu Industrial Development Corporation and Hyderabad-based Nagarjuna Group. The Tata Group and Trafigura of Europe are the other major shareholders in NOCL.

Read more »

புதன், மே 02, 2012

விருத்தாசலத்தில் பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் 16 ஆண்டுகளா அசத்தும் மனிதர்

விருத்தாசலம்: 

விருத்தாசலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடந்த 16 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

விருத்தாசலம் பழமலைநாதர் தெருவைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன், 40; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார். இவரிடம் காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், ஆன்மிகவாதி தியானேஸ்வர் மற்றும் ரிசர்வ் வங்கியின் நூறு ஆண்டு விழா உட்பட 150 வகையில் அச்சிட்ட ஒரு ரூபாய் நோட்டுகள், 25 வகையான 2 ரூபாய் நோட்டுகள், 40 வகையான 5 ரூபாய் நோட்டுகள், 6 வகையான 10 ரூபாய் நோட்டுகள் உள்ளன. சுதந்திரத்திற்கு முன், சில்வர், காப்பர், வெண்கலத்தில் வெளியான நாணயங்கள், சுதந்திரத்திற்கு பின், ஒவ்வொரு கவர்னர் பதவி காலத்தில் வெளியான 1,000, 500, 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் கேசரித்து வைத்திருப்பதுடன், 1813ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் போது புழக்கத்தில் இருந்த பத்திரத்தை கொல்கத்தாவிலிருந்து வரவழைத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

1918 மற்றும் 1945ல் வெளியான ஒரு ரூபாய் வெள்ளி நாணயங்கள், எட்வர்ட், விக்டோரியா குயின், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் ஆட்சி காலத்தில் வெளியான சில்வர், காப்பர், பித்தளை உலோக நாணயங்களும் இவரிடம் உள்ளன. மேலும், 1836ல் வெளியான ஒரு புறம் கழுகு உருவமும், மறு புறம் தமிழ் எழுத்துகளும் கையால் அச்சிடப்பட்ட நாணயம், சுதந்திரத்திற்குப் பின் முதன் முதலாக 1950ல் குதிரை உருவம் அச்சிடப்பட்டு வெளியான நாணயம், 1957ல் ஒரு நயா பைசா, ஒரு பைசா, பைசா என அனைத்து நாணயங்களும் இவரது சேகரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. 1887-89ல் மூன்றாம் ஆங்கிலோ பர்மா போர் நினைவாக வெளியிடப்பட்ட நாணயத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன், 7,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி வைத்துள்ளார். தற்போது இந்த நாணயம் 2.45 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அனந்தகிருஷ்ணன் அளித்த பேட்டி 


நெய்வேலியில் வசிக்கும் எனது மாமா மகாலிங்கம், சகோதரர் மணிமாறன் ஆகியோர் நாணயங்களைச் சேகரித்து வருகின்றனர். அவர்களைப் பார்த்து கடந்த 16 ஆண்டுகளாக நாணயங்களை சேகரித்து வருகிறேன். மேலும், 1954ல் இந்திய அரசு அச்சிட்ட 5,000, 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தீவிரமாகத் தேடி வருகிறேன். 1835 முதல் 1947 வரையிலான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளியான நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதே எனது லட்சியம்' என்றார்.


















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior