நெய்வேலி: 
                       விருத்தாசலத்தை அடுத்த கார்குடல் கிராமத்தில்  கரும்பு சாகுபடியில் இயந்திரமயம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய  கலந்தாய்வுக் குறித்த கரும்பு விவசாயிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.   பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை சார்பில் நடத்தப்பட்ட இக்கலந்தாய்வுக்  கூட்டத்துக்கு, அதன் துணைப் பொதுமேலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு,  கரும்பு சாகுபடியில் ஏற்படும் ஆள்பற்றாக்குறையை போக்கும் வகையில், இயந்திரமயமாக்குதல்  மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.  விருத்தாசலம்  பகுதி மேலாளர் ஜானகிராமன், உதவி மேலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கார்குடல்,  பூதாமூர், கோ.பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த விவாசாயிகள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக