அரசு மற்றும் அரசு உதவி  பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில்  சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 4ந் தேதி முதல் 13ந் தேதி வரை வழங்கப்பட  உள்ளன. 
          சனி, ஞாயிறு உள்பட  தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்களை  பெற்றுக்கொள்ளலாம். ஒற்றைச்சாளர முறையிலான கவுன்சிலிங் பற்றிய விவரங்கள்  அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர்  பேராசிரியை ஜி.பரமேஸ்வரி தெரிவித்து உள்ளார்.பி.எட். மாணவர் சேர்க்கைக்காக 16 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
 MORE DETAILS 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக