
BT கத்தரி புத்தகம் - பதிவிறக்கம்
"To be or not to be" ஒதெல்லோ மாதிரி ஊரே பேசறவிஷயம் தான் இந்த BT கத்தரிக்காய்.
வெங்காயம், முருங்கைக்காய் அளவு சினிமால பேமஸ் ஆகலைன்னாலும் தமிழ்நாட்டில் மார்க்கெட் உள்ள காய் தான் இது. கூட்டு, கறி, ரசவாங்கி, குழம்பு, சாம்பார் ன்னு பல ரூபத்தில தமிழன் வயத்தையும் மனசையும் நிறைக்கிற கத்தரிக்காய்க்கு...