கடலூர்:
கடலூர் பகுதியைச் சேர்ந்த 107 பயனாளிகளுக்கு ஊரக தொழில் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் இலவச ஆடு மற்றும் கறவை மாடுகளை வழங்கினார்.
கடலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கீழ்அழிஞ்சிப்பட்டு, கரைமேடு, செல்லஞ்சேரி பகுதியில் பயனாளிகளுக்கு கறவை மாடுகளும், ஆடுகளும் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது....