உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 02, 2012

Dell employees volunteered their time toward the disaster relief work in the Cuddalore district

         Dell has committed another $2.4 million as a part of its Corporate Social Responsibility (CSR) programme. Over the last few years, Dell has funded $6.5 million in CSR related activities. As a part of this initiative, Dell Learning in India which is funded by Dell works with more than 13 NGOs to equip them with digital learning resources such as desktops or laptops through Dell...

Read more »

கடலூர் அரசு பள்ளிகளில் செல்போனுக்கு தடை

கடலூர் :    கடலூர் அரசு பள்ளிகளில் செல்போன் வைத்திருக்கிறார்களா? என்று மாணவிகளிடம் ஆசிரியர்கள் திடீரென சோதனை நடத்தினர்.     தமிழகம் முழுவதும் பள்ளியில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளிடம் திடீரென சோதனை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கடலூரில் உள்ள...

Read more »

ஆடிப்பெருக்கையொட்டி தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு தள்ளுபடியில் தங்க நாணயம் விற்பனை

கடலூர் : ஆடிப்பெருக்கையொட்டி இன்று கடலூர் தலைமை தபால் நிலையத்தில் 6.5 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் தங்க நாணயம் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தபால் துறை இணைந்து தங்கக் காசுகள் விற்பனையை தபால் அலுவலகங்கள் மூலம், திருச்சி மண்டல தபால் நிலையங்களில் நடத்தி வருகிறது. இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, 6.5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியுடன்...

Read more »

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா

சிதம்பரம் :       சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா நடந்தது.      கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை தலைவர் மணிமேகலை, நிர்வாக செயலர் பாபு, ஆங்கிலப்புல முனைவர் அப்துல் ரஹீம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அண்ணா துரை வரவேற்றார். இணை பேராசிரியர் இந்திராகாந்தி தொகுத்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior