கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் விவரப்படி 18,59,749 வாக்களர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெள்ளிக்கிழமை (10.01.2014) வெளியிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் 2014-ம்
ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த
1-10-2013-ல் வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தொடர்ச்சியாகத் திருத்தம்
மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 31-10-2013 வரை 95,443 மனுக்கள் பெறப்பட்டு
விசாரணை அடிப்படையில் 87,961 மனுக்கள் தகுதியானவை என்று கண்டறியப்பட்டு,
பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தற்போது உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை தொகுதி வாரியாக:
திட்டக்குடி (தனி):
மொத்தம் 1,94,916.
ஆண்கள் 97,844.
பெண்கள் 97,072.
விருத்தாசலம்:
மொத்தம் 2,16,320.
ஆண்கள் 1,09,997.
பெண்கள் 1,06,319.
நெய்வேலி:
மொத்தம் 1,87,180.
ஆண்கள் 95,300.
பெண்கள் 9,1872.
பண்ருட்டி:
மொத்தம் 2,12,752.
ஆண்கள் 1,05,769.
பெண்கள் 1,06,976.
கடலூர்:
மொத்தம் 2,09,828.
ஆண்கள் 1,03,212.
பெண்கள் 1,06,598.
குறிஞ்சிப்பாடி:
மொத்தம் 2,05,957.
ஆண்கள் 1,04,053.
பெண்கள் 1,01,903.
புவனகிரி:
மொத்தம் 2,23,739.
ஆண்கள் 1,13,529.
பெண்கள் 1,10,250.
சிதம்பரம்:
மொத்தம் 2,12,138.
ஆண்கள் 1,06,044.
பெண்கள் 1,06,093.
காட்டுமன்னார்கோயில் (தனி):
மொத்தம் 1,96,879 .
ஆண்கள் 1,05,257,
பெண்கள் 95,619.
மாவட்ட
மொத்த வாக்காளர்கள் 16,76,117.
ஆண்கள் 8,52,305.
பெண்கள் 8,23,812.
மேற்காணும் வாக்காளர் பட்டியல், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் தங்கள் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். 86,759 இளம் வாக்காளர்கள்: கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 17,72,990 பேர் இருந்தனர். இப்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18,59,749 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி 86,759 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் 99 சதவீதம் இளம் வாக்காளர்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்காளர்களான திருநங்கைகள்:
அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் திருநங்கைகள் 6 பேர் மட்டுமே இருந்தனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் 42 திருநங்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாத காலத்தில் 36 திருநங்கைகள் வாக்காளர்களாக சேர்ந்துள்ளனர்.