உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 14, 2012

கடலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்: வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில்தகுதியானவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:     கடலூர் மாவட்டத்தில் 2012-13 ஆண்டிற்கு ஊட்டச்சத்து பாதுகாப்பின் வழியாக தீவிர ஆறு தானிய உற்பத்தி திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு பணி நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior