உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 17, 2012

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வரிடம் நேரில் அளித்த மனுக்கள்:

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவுமான கே. பாலகிருஷ்ணன் 16.5.12 தமிழக முதல்வரிடம் நேரில் அளித்த மனுக்கள்: மனு -1: பெறுநர்மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு,தலைமைச் செயலகம்,சென்னை - 600 009.மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் - °டேட் பேங்க் ஆஃப் இந்தியா - விவசாயிகள் வாங்கியுள்ள கடன் பாக்கிக்காக டிராக்டர்கள்...

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் மே 23 முதல் கோடை விழா

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் ஐந்து நாள்கள் கோடை விழா நடக்கவுள்ளது .கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியது: கடலூர் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் கோடை விழா நடக்கவுள்ளது. 23-ம் தேதி மாலை நடக்கவுள்ள தொடக்க விழாவில், ஊரக தொழில் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சிறப்பிக்க உள்ளனர். ஐந்து நாள்கள் நடக்கும் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான...

Read more »

கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு 110 பேர் தேர்வு

கடலூர்:  கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் ஆயுதப் படை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. கடலூர், பண்ருட்டி (புதிய கம்பெனி), சேத்தியாதோப்பு, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளுக்கு புதிய ஊர்காவல் படை வீரர்கள் சேர்ப்புக்காக இத்தேர்வு நடந்தது. 300 பேர் பங்கேற்ற முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவுகளை கொண்டு 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடலூர் மாவட்ட ஊர்காவல் படை வட்டார தளபதி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior