விருத்தாசலம் :
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் நெய்வேலி கவுஷிகா கல்வி அறக்கட்டளை சார்பில் டான்செட் போட்டி தேர்வு எழுதுவது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் கலாவதி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், பேராசிரியர் சேதுராமன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மனோன்மணி வரவேற்றார். அறக்கட்டளை...