உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 02, 2011

14வது நெய்வேலி புத்தகக் கண்காட்சித் தொடக்கம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJjRSL8MfAYCF5J9Yq4W2HQKfqmNigP8fqjCv7Acp8QDYJ6wVO_FAJt3DEiDKW2MqqhBRDEtj5Bs0LatUksRokMcTryMI5c5YRRUP3ttyKi5ePwsyo2ON_ViGjTA_BZoODLXpU4T29sQDZ/s320/NeyveliBookfair.png


நெய்வேலி : 

          ""இந்தியாவிற்கே ஒளியேற்றி வரும் என்.எல்.சி., நிறுவனம் புத்தகக் கண்காட்சி வாயிலாக அறிவு தீபத்தையும் ஏற்றி வருகிறது'' என சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் பேசினார். 

           என்.எல்.சி., சார்பில் நெய்வேலியில் நேற்று துவங்கிய 14வது புத்தகக் கண்காட்சியை சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, புத்தக கண்காட்சி குழுத் தலைவரும் சுரங்க இயக்குனருமான சுரேந்தர் மோகன், இயக்குனர்கள், சரத்குமார் ஆச்சாரியா, கந்தசாமி, சேகர், மகிழ்செல்வன் ஆகியோருடன் அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் சேர்மன் அன்சாரி பேசுகையில், 

              "ஒவ்வொரு குடும்பத் தலைவியும் தனது குழந்தைகளை வெறும் படிப்பாளிகளாக மட்டுமல்லாமல், சிறந்த படைப்பாளிகளாகவும் உருவாக்க வேண்டும். விவேகானந்தர், நேரு போன்ற தலைவர்களின் சுயசரிதைகளை படிக்கச் செய்ய வேண்டும். புத்தகங்கள் படிப்பதன் வாயிலாக எதிர்கால சந்ததியினரை சிறந்த சமுதாயம் கொண்ட அமைப்பாக உருவாக்க முடியும்' என்றார்.


சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் பேசியது: 

               இந்தியாவிற்கே ஒளி ஏற்றி வரும் என்.எல்.சி., இந்த புத்தகக் கண்காட்சி வாயிலாக அறிவு தீபத்தையும் ஏற்றி வருகிறது. இந்த காலத்தில் புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் நமது சந்ததியினரிடையே குறைந்து கொண்டே செல்கிறது. அது மாற வேண்டும். "டிவி' பார்ப்பதிலும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதிலுமே நேரத்தை வீணடிக்கக் கூடாது. பழைய நூல்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. இவற்றை பழைய புத்தகக் கடைகளில் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது. இது மாற வேண்டும். கல்வியில் பாகுபாடு இருக்க கூடாது. கல்வி எல்லோருக்கும் பொதுவானது. இவ்வாறு நீதிபதி மதிவாணன் பேசினார்.






Read more »

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 108 அம்மன் கோயில் தரிசனம்

         ஆடி மாதத்தில் 108 அம்மன் கோயில்களை தரிசிப்பதற்கான சிறப்பு ஆன்மிகச் சுற்றுலா வசதியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் செய்துள்ளது.

                ஜூலை 18-ம் தேதி இச்சுற்றுலா தொடங்கப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு தொடங்கி வெள்ளி மற்றும் திங்கள்கிழமை இரவு சென்னை வந்தடையும் வகையில் 108 அம்மன் கோயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

            பெரியவர்களுக்கான கட்டணம் ரூ. 3,250 என்றும், குழந்தைகளுக்கு ரூ. 2,500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

            போக்குவரத்து, தங்கும் வசதி, வழிகாட்டி சேவை ஆகியவை இக்கட்டணத்தில் அடங்கும்.இதுபோல், சென்னையைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களுக்கும் ஒருநாள் ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ. 250.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் பட்டப் படிப்பு அறிமுகம்

            மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் (சி.பி.எஸ்.சி.) பட்டப் படிப்பு நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) எம். ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.

              இதில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் இப்படிப்பில் சேர அனுமதிக்கப்படுவர். 

           இதற்கான விண்ணப்பத்தை இளைஞர்நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து 15.7.2011 வரை பெற்றுக் கொள்ளலாம். 21.7.2011-ல் இதற்கான நுழைவுத் தேர்வும், 26.7.2011-ல் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வும் நடைபெறும். வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் முதல் தொடங்கும். 

மேலும் தகவல்களுக்கு 

0452-2458231,

செல்போன் 9443047400 


ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவிகள் விடுதிக்கு இடம் தேர்வு செய்ய ஆய்வு

விருத்தாசலம்:

           விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டுவதற்கான இடத்தை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். 
   
              விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி அமைப்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி கட்டுவது குறித்து வருவாய்த் துறையினர் ஆலோசித்து, கல்லூரி பின்புறமுள்ள கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அமைப்பது பற்றி ஆய்வு செய்தனர். அப்போது விடுதிக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் ஆலோசித்தனர். வட்டாட்சியர் சரவணன், நகர காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன் உள்ளிட்டோர் இருந்தனர்.




Read more »

நெய்வேலி பவர்சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/e32bb8b0-be0e-462a-b969-6471cd97ff8f_S_secvpf.gif

நெய்வேலி:

           நெய்வேலி புதுநகர் 16-வது வட்டம் வேலுடையான்பட்டு திருமண மண்டபத்தில் நெய்வேலி பவர்சிட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

             நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுனர் கேதர் நாதன் தலைமை தாங்கினார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கத்துறை செயல் இயக்குனர் ராமலிங்கம் மற்றும் துணை ஆளுனர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தனர்.

             இதில் 2011-2012-ம் ஆண்டுக்கான புதிய தலைவராக கோவிந்த ராஜனும், செயலாளர்களாக குலோத்துங்கனும், பொரு ளாளராக ரவீந்திரன் நாயர் ஆகியோரும் நிர்வாகிகளாக பதவி ஏற்றனர்.   எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

                சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் ஈஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். பவர் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் பெருமாள்சாமி, காதர், செல்வம், அன்பரசு, ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். முடிவில் குலோத்துங்கன் நன்றி கூறினார். 
 
 
 
 
 

Read more »

Along ECR, Chennai’s 3rd desal plant

         A third desalination plant will come up at Pattipulam village along East Coast Road, serving the new areas of Greater Chennai.

           With the city all set to become bigger, covering nearly 42 urban local bodies of Kancheepuram and Tiruvallur districts, the Chennai Metropolitan Water Supply and Sewerage Board will zero in on a consultant to prepare a detailed project report for a desalination plant at Pattipulam. The site is located a few kilometres away from the upcoming Nemmeli desalination plant.

             Using a reverse-osmosis process, the plant will supply 200 million litres (MLD) of water per day – nearly 50% of the additional water needs of the city. Pattipulam plant will guarantee water supply to the IT corridor and southern suburbs, which are seeing a boom in new housing construction. Save Alandur, the rest of the local bodies does not get piped water supply. The city does not have a perennial water source for its 50 lakh populace and relies heavily on surface water sources such as Poondi, Cholavaram and Red Hills reservoirs and groundwater sources from Araniar and Kosasthaliar basin. Neighbouring Andhra stretches out its helping hand by supplying water from Krishna at times, while Veeranam tank in Kattumannarkoil in Cuddalore district rescues Chennai: A third desalination plant will come up at Pattipulam village along East Coast Road, serving the new areas of Greater Chennai.

              With the city all set to become bigger, covering nearly 42 urban local bodies of Kancheepuram and Tiruvallur districts, the Chennai Metropolitan Water Supply and Sewerage Board will zero in on a consultant to prepare a detailed project report for a desalination plant at Pattipulam. The site is located a few kilometres away from the upcoming Nemmeli desalination plant.  Using a reverse-osmosis process, the plant will supply 200 million litres (MLD) of water per day – nearly 50% of the additional water needs of the city. Pattipulam plant will guarantee water supply to the IT corridor and southern suburbs, which are seeing a boom in new housing construction. Save Alandur, the rest of the local bodies does not get piped water supply.

            The city does not have a perennial water source for its 50 lakh populace and relies heavily on surface water sources such as Poondi, Cholavaram and Red Hills reservoirs and groundwater sources from Araniar and Kosasthaliar basin. Neighbouring Andhra stretches out its helping hand by supplying water from Krishna at times, while Veeranam tank in Kattumannarkoil in Cuddalore district rescues all through the year. Upon expansion, the water needs of the additional 30 lakh populace will be 400 MLD. "The consultant for the Pattiapulam plant will be identified in July. The firm will be asked to conduct feasibility studies and prepare a detailed project report in six months from the date of award of contract," said a senior government official.

            "The facility will come up at Pattipulam village in an extent of 203.77 acres, owned by Alavandar Trust. Metrowater will get the land on lease for the city's sustainable water supply," the official added.  The previous Karunanidhi regime inaugurated a 100 MLD desalination plant at Kattupalli village in Minjur in north Chennai exactly a year ago, while the second plant is under construction at Nemmeli in south Chennai.  "At least 75% of the works are over in Nemmeli, except critical marine-related installations. The labourers are racing against time to complete the civil works by December this year, the original schedule of the programme," government sources told TOI.

            But the city still faces a shortfall in meeting the water demand. The water board has proposed to get funding from the centre for the new plant, with the support of the state government.  The consultants have to collect data like sea water, quality of water, temperature, salinity, seasonal variations, details of high tide and low tide and so on. The study will also assess the environmental impact, besides finding out a location for tapping the required power from the electricity board's power grid.  Of the 100 MLD from Minjur plant, 85 MLD caters to the residential areas of north Chennai and the rest to the Manali industrial belt. 




Read more »

Novelty in every note

Sounds of patriotism: The Indian National Orchestra. Photo: S. Kamal Anand
Sounds of patriotism: The Indian National Orchestra. 
           There cannot be a second opinion about the fact that music is the best way of expression especially in the Indian context. There are several similarities as well as difference between the North and South Indian classical music. And several attempts have been made to bring them together in the form of jugalbandis and other orchestral forms.

          Dr. Jayanthi Kumaresh has taken a dynamic step to create ‘Shastriya Sangeeth’, an ensemble presented by The Indian National Orchestra (INO) with the sole mission of integrating the Hindustani and Carnatic genres through popular instrumental orchestral forms with a touch of vocal as well. The INO had 25 artists on stage, all dressed in white (with a bit of saffron and green reminding us of the National Flag). The INO opened Sri Krishna Gana Sabha’s Yagnaraman July Fest, 2011.

          The strains from the nagaswaram played by the Sri Lakshman Group lent an auspicious start to this magnificent collaborative feat. Each of the six items presented that evening was unique and fascinating in its own way. A spiritual presentation of ‘Sri Vignarajam Bhaje’ of Oothukadu Venkatakavi in Gambira Nattai raised a lot of expectations. As Bombay Jayashri mentioned in her introduction, it was a seamless blend of styles and talents. ‘Dancing Peacock,’ a tribute to the National Bird, was set in Ritigowla. It began with chatusra tempo and culminated into tisra mode. The composition painted the picture of two peacocks dancing when they see the gathering clouds, and progressed into a the sounds of several chirping birds from all directions before the finale which had the sound of rain.

          ‘Gangeshwari’ turned out to be a marvellous piece that created the image and sounds of water dripping, to the meandering river which ultimately surged into a roaring deluge. The piece was imaginatively structured with all the instruments contributing independently and collectively joining in the crescendo to create the sound of fury, beauty, awe and grandeur of the river Ganges. Set in the raga Gangeshwari by Pt Ravi Shankar (Charukesi sans rishabam), this one was the piece de resistance.

              The highlights of ‘Himalayan Heights’ were the beginning with brisk rhythmic beats from the mridangam (Patri Satish Kumar and Neyveli Narayanan), ghatam (S. Karthick), ganjira (Guruprasanna) and morsing (Girishh) leading to the serenity of the silver clad peaks brought out through the subtle tabla (Udayaraj Karpoor) and the stirring sections of the sitar (Rafeeq Khan and Shafeeq Khan) and sarangi (Murad Ali). More emotion was added by the veena (Jayanthi, Ambarish and Ramya), violin (Akkarai Subhalakshmi, Sornalatha and Charulatha Ramanujam), flute (Mala Chandrasekar and Naveen Iyer) and vocals (Abishek Raghuram and Uthra). The choice of the raga Haricharan in the Northern parlance (with two madyamams) moved gracefully into the vivacious Kamavardhini on the veena, flute and violin. Adi Sankara’s slokas from Gangashtakam were interspersed to lend more weight.

          The folk touch came in the form of a revue of Ganesh in Behag set in tisra gati. It began on the simple notes of the flute with the other instruments joining in along the way before ending with lilting touches from the sarangi and the sitar. Sindhu Bhairavi is a melody that is popular from Kashmir to Kanyakumari. That was the name of the concluding item which was inspired by a Lalgudi Jayaraman thillana, remixed with participation of the entire orchestra that marched towards a grand finish. Composing and orchestration are highly creative and demanding jobs; they have to be grammatical, melodic, credible and appealing. They have been taken care of and executed remarkably by Jayanthi, Kumaresh, Abishek Raghuram, with arrangement by Girishh Gopalarkrishnan and special percussion by Pramath Kiran.

            With so many instruments and artists to co-ordinate, there is always a possibility of some artists getting a raw deal or going unnoticed. Surprisingly, each and every artist on stage had a significant part to play in elevating the music into an exceptional level. Perfect synchronisation was a high point here. The entry, integration and exit of every instrument were smooth, leaving the listener amazed. The gamaka of the veena, the softness of the violin, the subtle notes of the flute, the smooth glides of the sitar, the poignant passges of the sarangi, the sharp structures of the mridangam, ghatam, ganjira, morsing and tabla… they were given due respect and registered in every item presented.

          The INO’s effort was a musical extravaganza done with elegance. It was a confluence of two popular forms of classical music without confusion; a blend of melody, rhythm and harmony eschewing even traces of dissonance. It was definitely an experience to be cherished. The introduction of INO is a novel and welcoming effort. Jayanthi, in her conclusion, said it has come to stay. True, the ingenuity and sincerity of the effort by the group is sure to take it to larger audience and greater platforms, both nationally and internationally.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior