உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 01, 2012

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 3 வரை ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கலாம்

கடலூர்:          கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளைப் புதுப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம், மார்ச் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  தெரிவித்துள்ளார்.  மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:            தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை, 1-1-2012...

Read more »

மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் :        விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள், மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஊர்வலமாக வந்து ஜங்ஷன் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மீனவர்களை எவ்வித காரணமும் இன்றி தாக்கும் இலங்கை கடற்படையினரை கண்டித்தும், இதற்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும்...

Read more »

புவனகிரி அருகே நள்ளிரவில் தாலி செயினை பறித்த கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டி பிடித்த பெண்

           கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பி.உடையூர் கிராமத்தை சேர்ந்தவர், தாமோதரன் (வயது 40). இவர் தனது வீட்டு முன்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (35). நேற்று முன்தினம் தாமோதரன் வியாபாரத்தை முடித்து விட்டு மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு...

Read more »

வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

  திட்டக்குடி:          வேப்பூர் அருகே ஆம்னிபஸ் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் 34 பேர் படுகாயமடைந்தனர். மதுரையில் இருந்து சென்னைக்கு பிப்ரவரி 27  ம்  தேதி  இரவு பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. பரமக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.  ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior