கடலூர்:
கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் திருமாறன் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்து உள்ள மனுவில் கூறி இருப்பது:-
கடலூர் மாவட்ட குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து பல வருடங்களாக பண்டிகை காலங்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு தொடர்ச்சியாக கலவரங்கள், ஜாதி மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. அத்தகைய ...