.கடலூர் :
கடலூர் கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவி பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்க்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். கடலூர் கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ., படிக்கும் மாணவ, மாணவிகள் அண்மையில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவி சகிகலா பல்கலைக்கழக அளவில் முதல் ...