உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 27, 2012

கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில்பட்டமளிப்பு விழா

கடலூர்:       ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை, மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று ஊரகத் தொழில்கள் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார். கடலூர் புனித வளனார் கல்லூரி 18-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி, அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது:     கிராமப்புற...

Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் வினாடி வினா

காட்டுமன்னார்கோவில்:    காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு 4 நாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நான்காம் நாள் கருத்தரங்கில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கை கல்லூரி சேர்மன் கதிரவன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி கம்யூட்டர் துறை பேராசிரியர் ஜெயராஜ்,...

Read more »

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததானம் விழிப்புணர்வு கலந்துரையாடல்

பண்ருட்டி :     பண்ருட்டி அடுத்த அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.   கல்லூரி முதல்வர் சவரிராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் கதிரவன், பண்ருட்டி அரசு மருத்துவமனை ஆலோசகர் ரமாதேவி, மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior