உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 16, 2011

எழும்பூரில் அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி-வேலைவாய்ப்பு கண்காட்சி

கல்வியியல் கண்காட்சியை திறந்து வைத்து அங்குள்ள அரங்குகளைப் பார்வையிடுகிறார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராமநாதன் (இடது).
            அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் 3 தின கல்வி-வேலைவாய்ப்பு கண்காட்சி சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

          எழும்பூரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்வி மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராமநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

இது குறித்துஅண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராமநாதன்  கூறியது: 

            தொலைதூரக் கல்வி மூலம் பல புதுமையான எளிதான வேலைவாய்ப்பு சார்ந்த பல சிறப்பான பாடத் திட்டங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. தொலைத்தொடர்பு கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவே இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.இந்தக் கண்காட்சியில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொடர்புத்துறை பாதுகாப்பு, டிஜிட்டல் பதிப்பீடு, கணினி வரைபடக் கல்வி, தொலைக்காட்சி செய்திவாசிப்பு, வானொலி நிகழ்ச்சி தொகுப்பு, ஆடை வடிவமைப்பு, ஹோட்டல் நிர்வாகம், பாராமெடிக்கல், விஷுவல் மீடியா, பரதநாட்டியம் மற்றும் யோகா தொடர்பான பயிற்சிப் படிப்புகள் இடம்பெற்றுள்ளன என்றார் அவர். 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் கூறியது: 

            அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் படிக்கின்றனர். ஊடகங்கள் தொடர்பான படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இது போன்று மேலும் பல பாடத்திட்டங்கள் வரும் ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என பி.நாகேஸ்வரராவ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஹெச்.எம்.ஹெச். கல்வி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஹெச்.எம்.கஸ்ஸாலி, அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி சென்னை மையத்தின் நிர்வாக அதிகாரி ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர். 





Read more »

கடலூர் பொருட்காட்சியில் மாணவர்களுக்குகட்டண சலுகை

கடலூர்:

           கடலூரில் நடந்து வரும் நுகர்வோர் பொருட்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டண சலுகை கூப்பன் வழங்கப்படுகிறது.

             கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் தேசிய நுகர்வோர் பொருட்காட்சியில் முதல் முறையாக உள் அரங்கம், பொழுது போக்கிற்காக சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ராட்சத பலூன், பெரியர்கள், சிறியவர்கள் விளையாடும் படகு சவாரி, டோரா - டோரா, ஜம்பிங் ஜாக் என விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டில்லி அப்பளம், சிம்லா பஜ்ஜி, பானிபூரி, கரும்பு ஜீஸ், காலி பிளவர் பக்கோடா உள்ளிட்ட உணவு பொருட்கள், 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் வீட்டிற்குத் தேவைப்படும், டைல்ஸ், சானிட்டரி வேர்ஸ். குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் சமையல் உட்பட பெண்களுக்குத் தேவையான அனைத்து வகையான பொருட்களும் விற்பனைக்கு உள்ளது.பொருட்காட்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களை கவரும் வகையில் கட்டண சலுகை கூப்பன் வழங்கப்படுகிறது.







Read more »

Special cells formed in 6 Districts including Cuddalore District

         Special cells have been formed in each of the 6 districts coming within the jurisdiction of the Inspector General of Police (North Zone).

        A press note from C.Sylendra Babu, IG of Police, North Zone, said a separate cell had been formed at the headquarters in St. Thomas Mount and people who wish to lodge complaints can call 2231 4232.

Following are the numbers of the cells in the districts: 

Kancheepuram - 98409 62359 and 94454 65410; 
Tiruvallur: 98403 74440 and 94454 65750; 
Villupuram: 96000 49749 and 94454 90088; 
Cuddalore: 94443 84633 and 94454 90307; 
Vellore: 94432 69534 and 94430 11499 and 
Tiruvannamalai: 94429 75925 and 94434 66678. 









Read more »

The Madras high court directs govt to action on case on a report by the Cuddalore RDO

         The Madras high court has directed the government to take action on a report by the Cuddalore Revenue Divisional Officer (RDO) on an alleged case of custodial torture and death at the Cuddalore central prison.

            A petition by Palani (65) from Pattalam said his son Amul Babu (29) was arrested and lodged at the Vellore Central Prison. On July 14, 2009, he was shifted to the Cuddalore prison as he was an AIDS patient. On August 4, Palani said he was informed by prison officials that his son had dashed against a wall and was later declared dead at the Government Hospital. Palani, who later saw bruises on his son's body, said he found that Amul Babu was brutally beaten by prison staff on the night of August 3.

             A complaint was sent to the Home Secretary on August 14, 2009 against the deputy jailor but no action was taken. The petition sought action against the prison warders. Palani also wanted the government to award him compensation. The home department's counter affidavit said the RDO in Cuddalore had conducted a magisterial inquiry and a final decision was yet to be taken. Appropriate orders would be issued to initiate criminal or departmental action against erring prison officials if they were found to be involved in the death of the remand prisoner, it said. "As per a GO dated January 31, 1998, Rs 1 lakh could be sanctioned to the victims of police torture. ," the counter affidavit said.

           Passing orders, Justice D Hariparanthaman directed the home department to pass orders on the report of the RDO, Cuddalore within three weeks. 




Read more »

Nabard sanctions Fund for Manimuktha river Project in Cuddalore district

         National Bank for Agriculture and Rural Development (Nabard) has sanctioned Rs 765 crore to Tamil Nadu, as part of Rural Infrastructure Development Fund for 2011-12. The funds would be used to execute infrastructure projects in various sectors covering drinking water, irrigation and rural connectivity.

           In a press statement, Nabard said the assistance includes an amount of Rs 226 crore, sanctioned for the first time, exclusively for creating warehousing infrastructure by establishing 1,281 godowns with a total storage capacity of 434,000 tonnes.These godowns will be established at select regulated markets, primary agricultural co-operative societies (PACS), agricultural produce co-operative marketing societies (APCMS) and taluk headquarters of civil supplies corporation all over the state. An amount of Rs 157 crore has been sanctioned for a project which will provide drinking water supply to four unions in Madurai district involving 753 rural habitations.

          This proposal is a part of Melur combined drinking water supply scheme being implemented by the Tamil Nadu government. On completion, the project will provide 40 lpcd assured drinking water supply to 626,000 rural population. An amount of Rs 64 crore has been sanctioned for improving 9 old anicuts in Amaravathy river system in Karur district, rehabilitating Virudhachalam anicut across Manimuktha river in Cuddalore district, constructing check dam across river Cauvery near Kambarasampettai in Trichy district and modernising Melmangalam supply channel in Theni district. On completion, these projects are expected to benefit an ayacut area of 14,575 hectares.

        An amount of Rs 318 crore has been sanctioned for reconstruction of 68 distressed rural bridges in 18 districts, widening and strengthening of 442 rural roads in 228 town panchayats and 330 village roads in 30 districts in the state. On completion, Nabard said these projects would benefit 2,262 villages covering 380,800 rural population.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior