உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

இந்திய மக்கள்தொகை 2050-ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு

             உலக மக்கள்தொகை வரும் 2050-ம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.                இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025-ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும்....

Read more »

நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வு

             தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.  வேளாண் துறைச் செயலாளர் நந்த கிஷோர், மத்திய...

Read more »

வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு

சென்னை மயிலாப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கான புதிய முறையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ராஜன்                   வெப் கேமரா மூலம் புகைப்படம் மற்றும்...

Read more »

Railway officials' train blocked at Thirupadiripuliyur

Activists being removed at the Thirupadiripuliyur station in Cuddalore on Thursday.   CUDDALORE:            ...

Read more »

Residents adopt Dalit girl student At Cuddalore

CUDDALORE:              The Federation of All Residents' Welfare Associations has adopted a Dalit student Kirubavathi of Padhirikuppam near here and has undertaken to defray her educational expenses.           General secretary M. Marudhavanan told The Hindu that the Federation had adopted the girl when it learnt that though...

Read more »

வி.ஏ.ஓ., போட்டி தேர்வுக்கு வயது வரம்பு சலுகை ரத்து : முதிர்ந்த பட்டதாரிகள் பாதிப்பு

கடலூர் :               கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) போட்டித் தேர்வுக்கான வயது வரம்பு சலுகையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திடீரென ரத்து செய்ததால், பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.                தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு...

Read more »

சிதம்பரம் ரயில் நிலையம் கலை அம்சங்களுடன்முன்மாதிரியாக அமைக்கப்படுகிறது: வைத்திலிங்கம்

சிதம்பரம்:                சிதம்பரம் ரயில் நிலையம் கோவில் கலை அம்சங்களுடன் முன் மாதிரியாக அமைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு விடப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கூறினார். மயிலாடுதுறை- விழுப்புரம் வரை உள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணியை பார்வையிட திருச்சிக் கோட்ட மேலாளர் வைத்தி யலிங்கம், முத்துராமலிங்கம், முருகராஜ், ராஜ்குமார்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் காஸ் சிலிண்டர்களின் எடை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                  சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் முதன்மைச்...

Read more »

சிதம்பரத்தில் காணாமல்போன துப்பாக்கிகுறித்து போலீஸ் விசாரணை

சிதம்பரம்:             சிதம்பரத்தில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன துப்பாக்கி குறித்து சந்தேகத்தின் பேரில் தீட்சிதர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.                பெங்களூரு இந்திரா நகர் கொடிகல்லியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி(39). தொழிலதிபர். இவர் பெங்களூரு மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார். ஜனவரி மாதம்...

Read more »

திட்டக்குடி தாலுக்காவிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு

திட்டக்குடி:               திட்டக்குடி தாலுக்காவிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.               பெண்ணாடம், கழுதூர் உள்ளிட்ட 13 ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட...

Read more »

கடலூர் சிறையில் கைதிகள் மோதல்

கடலூர்:             கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக் குள் ஏற் பட்ட மோதலில் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.                புதுச்சேரி முதலியார் பேட்டை ரமேஷ் (37), சேலம் ஜியாவுதீன்(37), பாருகான் (37) மூவரும் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் விசாரணை கைதிகளாக கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் நேற்று...

Read more »

விருத்தாசலம் அருகே கேலி செய்ததால் தகராறு: 18 பேர் மீது வழக்குப்பதிவு

விருத்தாசலம்:            விருத்தாசலம் அருகே இரு பிரிவினரிடையே ஏற் பட்ட தகராறில் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (14). நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது அதே ஊரை சேர்ந்த சிவசங்கரன் மகன் செந்தமிழ் கீர்த்தனாவை கிண்டல் செய்துள்ளார். இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி சிவசங்கரனிடம்...

Read more »

ரயில்வே மண்டல மேலாளர் ஆய்வு:கடலூரில் திடீர் மறியலால் பரபரப்பு

கடலூர்:                 அகல ரயில் பாதை பணிகளை திருச்சி மண்டல மேலாளர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, பொது நல சங்கத்தினர் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பாசஞ்சர் ரயில் நேற்று முன்தினம் காலை திருப்பாதிரிப்புலியூர் இரண்டாவது பிளாட்பாரத்தை கடந்த போது சிமென்ட் சிலாப்பில் உரசி பெட்டிகள்...

Read more »

நெல்லிக்குப்பம் ரேஷன் கடையில் டி.ஆர்.ஓ., ஆய்வு

நெல்லிக்குப்பம்:           நெல்லிக்குப்பத்தில் ரேஷன் கடைகளில் டி.ஆர்.ஓ., நடராஜன் திடீரென ஆய்வு செய்தார்.                      நெல்லிக்குப்பத்தில் இரண்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் திடீரென ஆய்வு செய்தார். கணக்கு புத்தகங்கள், எடை தராசு சரியாக உள்ளதா என பார்த்தார். புத்தகத்தில் உள்ள...

Read more »

திட்டக்குடி சினிமா படத்திற்கு எதிர்ப்பு:இளைஞர்கள் திரண்டதால் திடீர் பரபரப்பு

விருத்தாசலம்:               விருத்தாசலத்தில் "திட்டக்குடி' சினிமா படத்திற்கு கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன்பு கூடியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள சந்தோஷ்குமார் தியேட்டரில் "திட்டக்குடி' என்ற சினிமா படம் நேற்று முன்தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. இந்த படம் விருத்தாசலம் அருகே உள்ள திட்டக்குடி மற்றும் சுற்றியுள்ள...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior