கடலூர்: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள (ஏப்ரல் 2012) மாணவ, மாணவிகளின் வேலைவாய்ப்புப் பதிவை ஆன்லைனில் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளுக்கிணங்க ஏப்ரல் 2012 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர்களின் வேலைவாய்ப்புப் பதிவை ஆன்லைனில் மே 4-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவித்துள்ளது. வேலைவாய்ப்புப் பதிவை செய்ய மாணவர்கள்...