
சிதம்பரம்
சிதம்பரத்தை அடுத்த என்.பூலாமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 60). இவர் தனது ஊருக்கு அருகே உள்ள உப்பனாறுக்கு சென்றார். ஆற்றில் துணிகளை துவைத்து கொண்டிருந்தபோது நீருக்குள் மறைந்திருந்த முதலை கிருஷ்ணவேணியின் காலை கவ்வி கடித்து...