உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

ரூ.60 லட்சத்தில் புதுப்​பிக்கும் பணி தொடக்​கம்

சிதம் ​ப​ரம்,​ நவ. 22:​ கட​லூர் மாவட்​டம் காட்​டு​மன்​னார்​கோ​வில் அருகே கீழக்​க​டம்​பூ​ரில் உள்ள ருத்ர கோடீஸ்​வ​ரர் கோயில் சிதைந்த நிலை​யில் உள்​ளது. 9-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட பழமை வாய்ந்த இந்த கோயிலை மத்​திய அர​சின் தொல்​லி​யல்​துறை ஆய்வு செய்து ரூ.60 லட்​சம் செல​வில் ஆல​யத்தை புதுப்​பிக்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது.​ ​ ஆலய புதுப்​பிக்​கும்...

Read more »

ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​ட​வர் பிரச்னை வட்டாட்​சி​யர் தலை​மை​யில் அமை​திக் கூட்​டம்

சிதம்​ப​ரம்,​ நவ.22: சிதம்​ப​ரம் அருகே தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த விரி​வு​ரை​யா​ளர் குடும்​பம் ​ ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக வந்த புகா​ரின் பேரில் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் சனிக்​கி​ழமை பஞ்​சா​யத்​தார் முன்​னி​லை​யில் அமை​திக் கூட்​டம் நடை​பெற்​றது.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த கொடிப்​பள்​ளம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் த.சர​வ​ணக்​கு​மார். தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த இவர் அண்​ணா​ம​லைப்...

Read more »

மசூதி நிலத்​தில் ஏர் ஓட்​டி​ய​தால் பர​ப​ரப்பு

பண் ​ருட்டி,​ நவ. 22: ​ மசூதி நிர்​வா​கத்​தால் குத்​தகை விவ​சா​யி​க​ளி​டம் இருந்து கைய​கப்​ப​டுத்தி வேலி அமைத்​தி​ருந்த நிலத்​தின் வேலியை அகற்றி குத்​தகை விவ​சா​யி​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை ஏர் ஓட்​டி​ய​தால் கானஞ்​சா​வடி கிரா​மத்​தில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ ​ பண்​ருட்டி வட்​டம் கானஞ்​சா​வடி கிரா​மத்​தில் மசூ​திக்கு சொந்​த​மான சுமார் 100 ஏக்​கர்...

Read more »

இலக்​கிய மன்ற விழா

பண் ​ருட்டி,​ நவ.22:​ பண்​ருட்டி வட்​டம் காடாம்பு​லி​யூர் இரா​ஜ​குரு மழ​லை​யர் மற்​றும் தொடக்​கப் பள்​ளி​யில் இலக்​கிய மன்ற விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​ பள்ளி தாளா​ள​ரும் செய​ல​ரு​மான எஸ்.குரு​நா​தன் தலைமை தாங்​கி​னார். அண்​ணா​மலை பல்​க​லைக் கழக ஆங்​கில விரி​வு​ரை​யா​ளர் ஜி.அற்​பு​த​வேல்​ராஜா வர​வேற்​றார். புல​வர் இரா.சஞ்​சீ​வி​ரா​யர்...

Read more »

4 தினங்​க​ளுக்கு பின் சடலத்தை பெற்ற உற​வி​னர்கள்

நெய்வேலி, நவ. 22:​ என்​எல்சி சுரங்​கத்​தில் மார​டைப்பு கார​ண​மாக வியா​ழக்​கி​ழமை இறந்த ஒப்​பந்​தத் தொழி​லா​ளி​யின் சட​லத்தை உற​வி​னர்​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை பெற்​றுச்​சென்​ற​னர்.​ ​ என்​எல்சி முதல் சுரங்​கத்​தில் ஒப்​பந்​தத் தொழி​லா​ளி​யாக பணி​பு​ரிந்​த​வர் பழ​னி​வேல்​(47). இவர் கடந்த வியா​ழக்​கி​ழமை வழக்​கம்​போல் பணிக்கு வந்​துள்​ளார். அப்​போது...

Read more »

நட​ரா​ஜர் கோயி​லில் வழி​பட்​டார் ராசாத்தி அம்​மாள்

சிதம் ​ப​ரம்,​ நவ. 22:​ தமி​ழக முதல்​வ​ரின் துணை​வி​யார் ராசாத்தி அம்​மாள் மற்​றும் கனி​மொழி எம்பி மக​னும்,​ முதல்​வ​ரின் பேர​னு​மான ஆதித்​யன் ஆகி​யோர் சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் ஞாயிற்​றுக்​கி​ழமை வழி​பட்​ட​னர்.​ ​ ஆலய செயல்​அ​லு​வ​லர் கே.சிவக்​கு​மார்,​ திமுக நக​ரச் செய​லா​ளர் கே.ஆர்.செந்​தில்​கு​மார்,​ பொதுக்​குழு உறுப்​பி​னர் ஏ.எஸ்.திரு​நா​வுக்​க​ரசு,​...

Read more »

சொத்து பத்திர பாக்கி: ஆட்சியர் புது உத்தரவு

கட ​லூர்,​ நவ. 22:​ கட​லூர்,​ விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளில் உள்ள சார் பதி​வா​ளர் அலு​வ​ல​கங்​க​ளில் பதிவு செய்​யப்​பட்ட சொத்​துப் பத்​தி​ரங்​க​ளுக்​கா​னப் பாக்​கித் தொகையை செலுத்தி,​ பத்​தி​ரங்​க​ளைப் பெற்​றுக் கொள்​ள​லாம் என்று கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் சனிக்​கி​ழமை அறி​வித்​தார்.​ ​ அவர் வெளி​யிட்ட செய்​திக்...

Read more »

ஜாமீ​னில் வந்த கைதி தற்​கொலை

சிதம்​ப​ரம்,​ நவ. 22:​ சிதம்​ப​ரத்​தில் ஜாமீ​னில் வந்த கொலை வழக்கு கைதி தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த கே.பஞ்​சக்​குப்​பத்​தைச் சேர்ந்​த​வர் குமார் ​(35). இவர் 3 மாதங்​க​ளுக்கு முன்பு அதே பகு​தி​யைச் சேர்ந்த மோகன் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் கைது செய்​யப்​பட்​டார். தற்​போது ஜாமீ​னில் வெளி​வந்த குமார் சிதம்​ப​ரம்...

Read more »

வடலூர் திமுக வேலைவாய்ப்பு முகாமில் 19 ஆயிரம் பேருக்கு வேலை

நெய்வேலி, நவ. 22: திமுக சார்பில் வடலூரில் நடைபெற்ற 3 நாள் வேலைவாய்ப்பு முகாமில் 19 ஆயிரத்து 98 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முகமாக திமுக சார்பில் 3 நாள் வேலைவாய்ப்பு முகாம் வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இம்முகாம் குறித்து கனிமொழி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 52 மி.மீ. மழை

கடலூர், நவ. 22: கடலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கடலூரில் 52.3 மி.மீ. மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைநத 24 மணி நேரத்தில், மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு: கடலூர் 52.3,...

Read more »

நடராஜர் கோயிலில் நிரந்தரமாக கேமரா பொருத்த முடிவு

சிதம்பரம், நவ.22: சிதம்பரம் நடராஜர் கோயிலின் கோபுர நுழைவு வாயில்களில் நிரந்தரமாக கேமரா பொருத்த கடலூர் மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் முக்கிய இடமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நிரந்தரமாக கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் கோட்னீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் கோயில் செயல்அலுவலர்...

Read more »

ஊர் குளத்தில் புகுந்த முதலை பிடிபட்டது

சிதம்பரம், நவ. 22: சிதம்பரம் அருகே உள்ள துரைப்பாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு முதலை பிடிபட்டது. சிதம்பரம் அருகே உள்ள துரைப்பாடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தில் முதலை ஒன்று புகுந்தது. இதனால் ஊர்மக்கள் குளத்திற்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர். பின்னர் தீயணைப்புத்துறை மூலம் குளத்தில் உள்ள நீரை ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றினர். அப்போது குளத்திலிருந்து வெளியேறிய 10 அடி நீளம், 500 கிலோ எடை கொண்ட முதலையை...

Read more »

கனமழை: காய்கறி தோட்டங்கள் சேதம்

பண்ருட்டி, நவ.21: கனமழை காரணமாக பண்ருட்டி வட்டப் பகுதியில் பயிரிட்டிருந்த காய்கறி தோட்டங்கள் சேதம் அடைந்து உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பண்ருட்டி வட்டம் பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்த கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம், கண்டரக்கோட்டை, சாத்திப்பட்டு, பெரியகாட்டுப்பாளையம், விசூர், கருக்கை, மேலிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100-ம் மேற்பட்ட ஏக்கர் நிலப் பரப்பில் கத்திரிக்காய்,...

Read more »

குழந்தைகள் தின விழா

பண்ருட்டி, நவ. 21: சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை வி.மல்லிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் என்.வைத்திலிங்கம், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் 125 பேருக்கு ஆங்கில அகராதி வழங்கி சிறப்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ்.நடராஜன் பங்கேற்றார். ஆசிரியர் டி.செல்வக்குமார் நன்றி கூறினார்.ஸ்வாசிகா மாணவர் இயக்கம்: ஸ்வாசிகா மாணவர்...

Read more »

சான்றிதழ் வழங்கும் விழா

சிதம்பரம், நவ.21: சிதம்பரம் வடக்குவீதி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மகளிர்களுக்கு இலவச தையல் பயற்சி 30 நாள்களுக்கு அளிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மன்ற வளாகத்தில் நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஜயகுமாரி சான்றிதழ்களை வழங்கினார். தையல் பயிற்சி பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். ஜி.பர்வதவர்த்தனி வரவேற்றார்....

Read more »

நகராட்சி குப்பை வண்டி சிறைபிடிப்பு

பண்ருட்டி, நவ.21: திருவதிகை சுடுகாட்டில் குப்பை கொட்டிய நகராட்சி குப்பை வண்டியை மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனர். பண்ருட்டி நகரப் பகுதியில் நாள் ஒன்றுக்கு 6 டன் அளவுள்ள குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடவசதி இல்லாததால் அவை பல்வேறு இடத்தில் கொட்டப்படுகிறது. பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள சுடுகாடு முழுவதும் குப்பைகள்...

Read more »

ரூ. 5 கோடியில் துணை மின் நிலையம் கனிமொழி இன்று திறந்து வைக்கிறார்

கடலூர், நவ.21: குறிஞ்சிப்பாடியில் ரூ. 5 கோடியில் அமைக்கப்பட்டு இருக்கும் துணை மின் நிலையத்தை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிசிப்பாடியில் ரூ. 5.17 கோடியில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா காலை 10-30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார்....

Read more »

வீணா​கும் நீரை சேமிக்க விவ​சா​யி​கள் கோரிக்கை

கட ​லூர். நவ.21:​ ஆண்​டு​தோ​றும் வீரா​ணம் ஏரிக்கு வரும் நீர் வீணாக்​கப்​ப​டு​கி​றது. வீணா​கும் நீரைச் சேமித்து விவ​சா​யத்​துக்​குப் பயன்​ப​டுத்த வேண்​டும் என்று விவ​சா​யி​கள் கோரிக்கை விடுத்​த​னர்.​ ​ கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் வெள்​ளிக்​கி​ழமை நடந்​தது. கூட்​டத்​தில்...

Read more »

கடற்​கரை கிரா​மங்​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை

சிதம்​ப​ரம்,​ நவ. 21:​ கடற்​கரை கிரா​மங்​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை வழங்​கு​வ​தற்​காக சிதம்​ப​ரம் அருகே உள்ள கடற்​கரை கிரா​மங்​க​ளில் நவம்​பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 30-ம் தேதி வரை புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெ​று​கி​றது. எனவே அப்​ப​குதி மக்​கள் ஏற்​கெ​னவே கணக்​கெ​டுப்பு முடி​வுற்று அதற்​காக வழங்​கப்​பட்ட ஒப்​பு​தல் ரசீதை புகைப்​ப​டம் எடுக்​கும் மையத்​துக்கு எடுத்​துச் சென்று தங்​க​ளது...

Read more »

குடும்ப ஓய்​வூ​தி​யர்​கள் கவ​னத்​துக்கு....

​ சிதம்​ப​ரம்,​ நவ. 21:​ குடும்ப ஓய்வு ஊதி​யம் பெற்று வரும் ஒய்​வூ​தி​யர்​கள்,​ சிறப்பு மருத்​து​வம் மற்​றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல​வுத் தொகையை -​ குடும்ப ஓய்​வூ​தி​யர் மருத்​துவ நலத்​திட்​டத்​தின் கீழ் அர​சி​ட​மி​ருந்து திரும்​பப் பெற​லாம்.​ ​ இத்​திட்​டத்​தில் சேர அர​சுக்கு மாதம் ரூ.75 வீதம் கரு​வூ​லம் முலம் செலுத்த வேண்​டும். விருப்​பம்...

Read more »

பண்ணைக் குட்டை அமைக்க மானி​யம்

பண் ​ருட்டி,​ நவ. 21:​தமி​ழக அரசு அளித்த 2 ஏக்​கர் இல​வச நிலத்​தில் பண்ணை குட்​டை​கள் அமைக்க மானி​யம் அளிக்​கப்​ப​டும் என பண்​ருட்டி வேளாண்மை உதவி இயக்​கு​நர் பி.ஹரி​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.​இது​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்பு:​ ​ கட​லூர் மாவட்​டத்​தில் ஆண்​டுக்கு ஒரு ஹெக்​டே​ரில் ஒரு கோடி லிட்​ட​ருக்​கும் மேலான...

Read more »

30-ல் கரும்பு விவ​சா​யி​கள் ஆர்ப்​பாட்​டம்

பண் ​ருட்டி,​நவ. 21:​ நெல்​லிக்​குப்​பம் பாரி சக்​கரை ஆலை முன் நவம்​பர் 30-ம் தேதி கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடத்த,​ தமிழ்​நாடு கரும்பு விவ​சா​யி​கள் சங்​கத்​தின் ஈஐடி பாரி சர்க்​கரை ஆலை மட்ட சங்​கக் கூட்​டத்​தில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.​ ​ திரு​வந்​தி​பு​ரம் தொட்டி ஊராட்சி மன்​றத் துணை தலை​வர் என்.ஆறு​மு​கம் தலைமை தாங்​கி​னார். கரும்பு...

Read more »

கூட்​டு​றவுச் சங்​கங்​க​ளுக்கு திமுக ஆட்​சி​யில்தான் புத்​து​ணர்வு

நெய்வேலி,​ நவ. 21:​ கூட்​டு​றவு சங்​கங்​க​ளுக்கு திமுக ஆட்​சி​யில் தான் புத்​து​ணர்வு கிடைத்​துள்​ளது. எனவே அனை​வ​ரும் கூட்​டு​றவு சங்​கங்​கள் மூலம் வளம் பெற்று வாழ வேண்​டும் என விருத்​தா​ச​லத்​தில் வியா​ழக்​கி​ழமை நடந்த கூட்​டு​றவு வார விழா​வில் மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் கனி​மொழி பேசி​னார்.​ ​ விவரம்:​திமுக ஆட்சி ஏற்​பட்ட பிறகு தாயும்,​ சேயும் நல​மு​டன் இருக்​கும் நிலை உரு​வாகி உள்​ளது. கூட்​டு​றவு சங்​கங்​கள்,​ அச்​ச​கங்​கள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior