உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 16, 2012

கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு எதிரொலி: ஜெனரேட்டர், இன்வெர்ட்டர்கள் விலை அதிகரிப்பு

தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட் கடலூர்:' '             மின்சாரத்துக்கான இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்ற மாற்று...

Read more »

சிதம்பரத்தில் பொறியாளர் தவறவிட்ட 16 பவுன் நகை: காவல் துறையில் ஒப்படைத்த பேராசிரியர் தம்பதி

கடலூர்:               சிதம்பரத்தில் பொறியாளர் தவறவிட்ட 16 பவுன் நகைகளை கண்டெடுத்த பல்கலைக்கழகப் பேராசிரியர் தம்பதியினர், காவல் துறையில் ஒப்படைத்தனர். அவர்களின் நேர்மையை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் புதன்கிழமை வெகுவாகப் பாராட்டினார்.                சிதம்பரம் மாரியப்பா நரில் வசிப்பவர் பொறியாளர் சந்திரமோகன்....

Read more »

என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 9 மாதங்களில் ரூ.806 கோடி லாபம் ஈட்டியது

நெய்வேலி:          என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக லாபத் தொகையை ஈட்டியுள்ளது.          31-12-2011 அன்றுடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.1123 கோடியே 48 லட்சம் ஈட்டியுள்ளது. நிகர லாபமாக  ரூ.806 கோடியே 12 லட்சத்தை ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior