ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இப்படிப்பில் சென்னையில் 241, மதுரையில் 171, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டில்...