
கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணி என்ற மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வான்குருதி என்பவர் உள்பட 8 பேர் மீது தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை போலீசார்...