
நெய்வேலி அருகே அறுவடை தாமதத்தால் வயலிலேயே காய்ந்து வரும் கரும்பு.
நெய்வேலி:
கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்யவேண்டிய கரும்புகள் வெட்டப்படாததால் அவை கருகுவதைக் கண்டு, பயிரிட்ட விவசாயிகள் கண்ணீருடன் மாற்றுவழித் தெரியாமல் தவிக்கின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே...