சிறுபாக்கம்:
மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க மாவட்ட கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மங்களூர் ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் தென்னரசி பெரியசாமி முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
திட்டக்குடி வட்டத்திலுள்ள மங்களூர் ஒன்றியம் மாநிலத்திலேயே மிக அதிகமான 66 ஊராட்சிகள் கொண்ட மிகப்பெரிய ஒன்றியமாகும்....