
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தில் அரசு வழங்கும் இலவச ஆடு-மாடுகளுக்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நில மற்ற ஏழைகளை புறக்கணித்து விட்டு வசதி படைத்தவர்களுக்கு ஆடு, மாடுகள் வழங்க கணக்கெடுக்கப்பட்டதாக...