கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. எழுத்துத் தேர்வுகள் வரும் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி...