கடலூர் :
""கடலூர் மாவட்டத்தில் 924 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது'' என கலெக்டர் அமுதவல்லி கூறினார்.
கடலூரில்கலெக்டர் அமுதவல்லி கூறியது:
மாவட்டத்தில் 2,772 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு...