உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு, 'சஸ்பெண்ட்': சட்டசபையில் அமளி, கூச்சல்

              தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் நேற்று சட்டசபையில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை அருகில் திரண்டு சென்று கோஷம் போட்டு, தரையில் அமர்ந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும்...

Read more »

இன்ஜி. கல்லூரிகளில் 12000 கூடுதல் இடங்கள்

                  சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து விமானம் மற்றும் வாகனத்தில் வெளியேறும் புகையை குறைப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று கையெழுத்தானது. கிங்பிஷர் அதிகாரி கிட்ஸ்சன் பட்டேல், மூத்த துணைத் தலைவர் ரான்நாகர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்...

Read more »

பூமியில் வெளியாகும் வாயுவை வைத்து பூகம்பம் வருவதை தவளை அறியும்

  பாரீஸ்:                     பூகம்பம் ஏற்படப் போவதை குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக தவளைகள் அறியக்கூடும் என்று பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரீசைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ரசெல்...

Read more »

Shop Burgled

CUDDALORE:               Yet another attempt was made to break open a row of shops at Pudhuchathiram, on the Cuddalore-Chidambaram main road, on Tuesday night.             It came to light when some of the residents noticed on Wednesday morning the broken locks of a TASMAC outlet, a fertilizer shop and a public call office...

Read more »

தி.மு.க., பிரமுகர் வீட்டில் கொள்ளை திருவள்ளூர் வாலிபர் கோர்ட்டில் ஆஜர்

கடலூர்:                        தி.மு.க., பிரமுகர் வீட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் திருவள்ளூரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.                        திருவள்ளூரைச்...

Read more »

போலி மருந்து வழக்கில் கைதானவர்களிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., மனு

 கடலூர்:                           கடலூரில் 'பெனட்ரில்' இருமல் சிரப் போலியாக தயாரித்த சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண் டனர். இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஏஜன்சி உரிமையாளர் வள்ளியப்பன் கடந்த 24ம்...

Read more »

'ஹவாலா' பணம் அமலாக்க அதிகாரியிடம் ஒப்படைப்பு : 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கடலூர்:                     கடலூரில், 'ஹவாலா' வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுவை கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் போலீசார் கைப்பற்றிய 42 லட்சம் ரூபாய், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.கடலூர் பஸ் நிலையத்தில் கடந்த 2ம் தேதி இரவு 9 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ரோந்து...

Read more »

ரேஷன் கடையை குடும்ப அட்டைஅடிப்படையில் பிரிக்க கோரிக்கை

 கிள்ளை:                  பொதுமக்கள் நலன் கருதி கீழ் அனுவம்பட்டு ரேஷன் கடையை குடும்ப அட்டை அடிப்படையில் பிரிக்கவேண்டும் என ஊராட்சி தலைவர் அரசுக்கு கோரிக்கை வைத் துள்ளார்.                          சிதம்பரம் அருகே கீழ் அனுவம்பட்டு...

Read more »

தீயணைப்பு மற்றும் பேரிடர் தடுப்புமேலாண்மை பயிற்சி செயல் விளக்கம்

சேத்தியாத்தோப்பு:                  கல்லூரி மாணவர்களுக் கான குடிமை பயிற்சி முகாமில் தீயணைப்பு மற்றும் பேரிடர் தடுப்பு மேலாண்மை பயிற்சி, செயல்முறை விளக்கும் அளிக்கப்பட்டது.                        ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரி...

Read more »

பாம்பன் பாலத்தின் தொழில்நுட்பத்துடன்கட்டப்பட்ட பாலம்; 15 ஆண்டுகளில் 'வீக்'

சேத்தியாத்தோப்பு:                         சேத்தியாத்தோப்பில் புதிய பாலம் கட்டப்பட்ட 15 ஆண்டுகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல வீனமடைந்து வருகிறது. சேத்தியாத்தோப்பில் வெள்ளாற்றின் குறுக்கே போக்குவரத்திற்காக பாம்பன் பாலத்தின் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட பாலம் கடந்த 95ம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டப்பட்ட 15 ஆண்டுகளிலேயே...

Read more »

நெய்வேலிக்கு ஜெ., வருகைகடலூரில் இன்று ஆலோசனை

 கடலூர்:                   நெய்வேலிக்கு வரும் 18ம் தேதி வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ.,வை வரவேற்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், கடலூரில் இன்று நடக்கிறது.                   அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த வாரம் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை...

Read more »

துர்நாற்றம் வீசி வரும்ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

கடலூர்:                     கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசி வருவதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர். கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டடம் கடந்த சில மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக பூமாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. போர்ட்டிகோவில் இருந்து முதல்...

Read more »

முந்திரியில் பருவம் தவறி பூ: விவசாயிகள் கவலை

பண்ருட்டி:                      முந்திரியில் பருவம் தவறி பூ வைத்துள்ளதால் உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி பகுதியில் ஆண்டு தோறும் முந்திரி மரங்களில் தை மாதம் பூக்கள் வைத்து பங்குனி மாதத்தில் முந்திரிகொட்டை வைத்து சித் திரை மாதம் அறுவடை செய்வார்கள். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக...

Read more »

சாலை விபத்துகள் குறித்து போலீசார்சுவர் விளம்பரம்

 பரங்கிப்பேட்டை:                    சாலை விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரங்கிப்பேட்டை போலீசார் சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்திற்குட் பட்ட பகுதிகளில் டிஜிட் டல் பேனர் வைத்துள்ளனர்....

Read more »

ஊதியம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கடலூர்:                     முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறு நிர்ணயம் செய்தல் தொடர்பான குழு ஆலோசனைக் கூட்டம் கடலூர் தொழிலாளர் அலுவலகத்தில் நடந்தது.                       திருநெல்வேலி தொழிலாளர் துணை...

Read more »

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்துசெயல்படுகின்றன: எம்.பி., அழகிரி

சிறுபாக்கம்:                        இலவச கலர் 'டிவி' வழங் கும் விழா வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் நடந்தது.ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். நல்லூர் சேர்மன் ஜெயசித்ரா, வேளாண்குழு தலைவர் பாவாடை, கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். தாசில்தார் ஜெயராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் எம்.பி., அழகிரி, கலெக்டர் சீத்தாராமன்...

Read more »

பச்சையாங்குப்பத்தில் ரயில்வேமேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

 கடலூர்:                   கடலூர் - விருத்தாசலம் ரோட்டில் உள்ள பச்சையாங்குப்பம் ரயில்வே கேட் அருகே 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ரயில்வே கேட் உள்ளது. போக்குவரத்து மிகுந்த கடலூர்-விருத்தாசலம் ரோட்டில் ரயில் செல்லும் போது கேட் மூடப்பட்டால் பஸ்,லாரி, வேன், இரு சக்கர...

Read more »

'கொளுத்தும்' வெயிலில் தெருத்தெருவாகநடந்து சென்று குறைகளை கேட்டார் கலெக்டர்

 விருத்தாசலம்:                      'கொளுத்தும்' வெயிலில் தெருத் தெருவாக நடந்து சென்று பொதுமக்கள் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.                          விருத்தாசலம் நல்லூர் அடுத்த நகர் ஊராட்சியில் இலவச...

Read more »

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணி முடக்கம்! : ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட எருக்குழி வீண்

நெல்லிக்குப்பம்:                     நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 லட் சம் ரூபாய் மதிப்பில் கட் டப்பட்ட எருக்குழி எனப் படும் உரக்கிடங்கு பயன் பாட்டில் இல்லாததால் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணி முடங்கிப் போனது.                 ...

Read more »

சேத்தியாத்தோப்பில் நாய்கள் தொல்லைகட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

சேத்தியாத்தோப்பு:                  சேத்தியாத்தோப்பில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைவீதி, தெற்கு சென்னிநத்தம், தங்கராசு நகர், வடக்கு சென்னிநத்தம் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பிராணிகள் வதை தடுப்புச்...

Read more »

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிக்குவி.ஏ.ஓ., வரவில்லை: கிராம மக்கள் புகார்

பரங்கிப்பேட்டை:                    பரங்கிப்பேட்டை அருகே குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணிக்கு வி.ஏ.ஓ., வரவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதி திட் டத்திற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. பல இடங்களில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெறும் நிலையில்...

Read more »

போலீஸ் குடியிருப்பில் வீட்டைசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு பரிசு

கடலூர்:                       கடலூர் புதுநகர் போலீஸ் குடியிருப்பில் வீட்டை சுந்தமாக வைத்திருப்பவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப் புகளை ஆய்வு செய்து சுத்தமாக வைத்திருப்பவர் களுக்கு பரிசு வழங்க எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர்...

Read more »

பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

விருத்தாசலம்:                     கருவேப்பிலங்குறிச்சியில் பஸ்கள் நின்று செல்லும் மூன்று இடங்களிலும் நிழற்குடை இல்லாததால் பயணிகள் நிற்க இடமின்றி கடும் வெயிலில் தவித்து வருகின்றனர்.                  விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை மையமாக கொண்டு30க்கும்...

Read more »

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகரூ.12 லட்சம் மோசடி: சென்னை வாலிபர் கைது

கடலூர்:                  வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 12 லட்ச ரூபாய் மோசடி செய்த சென்னை வாலிபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.                  சென்னை, மணலியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் (30). ஐ.டி.ஐ., முடித்துவிட்டு சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக...

Read more »

மீன் பிடிக்கசென்றவர்தவறி விழுந்து பலி

கடலூர் :                      கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து இறந்தார். கடலூர் முதுநகர் சலங்கைகார தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் நேற்று மாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற போது தவறி விழுந்து அலையில் சிக்கி இறந்தார். தகவலறிந்த போலீசார் சரவணன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி...

Read more »

'சஸ்பெண்ட்' உத்தரவை வி.ஏ.ஓ.,வாங்க மறுத்ததால் பரபரப்பு

திட்டக்குடி:                         மரம் வெட்டிய பிரச் னையில் ராமநத்தம் வி.ஏ.ஓ.,வுக்கு வழங்கப்பட்ட 'சஸ்பெண்ட்' உத்தரவு வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.                       கடலூர் மாவட்டம் ராமநத்தம் வடக்கு தெரு புறம்போக்கிலிருந்த...

Read more »

மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திட்டக்குடி மக்கள் கோரிக்கை

 திட்டக்குடி:                       திட்டக்குடியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திட்டக்குடியை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தாலுக்காவின் தலைமையிடமான திட்டக்குடியில் இதுவரை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படவில்லை. குடும்பத்தகராறு, கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும்...

Read more »

புதுச்சத்திரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

பரங்கிப்பேட்டை:                             போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே மூன்று கடைகளின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பஸ் நிலையம் அருகே மெயின்ரோட்டில் 'டாஸ்மாக்' உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது....

Read more »

தீ விபத்து: 14 பேர் மீது வழக்கு

 சிதம்பரம்:                       சிதம்பரத்தில் 42 கொட்டகைள் தீ பிடித்து எரிந்தது தொடர்பாக ம.தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். சிதம்பரம் சி.கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல் நகரில் ஒரு ஏக்கர் புறம்போக்கு இடம் உள்ளது. ஒரு சிலர் அந்த இடத்தில் திடீரென கொட்டகை அமைத்தனர். நேற்று முன்தினம்...

Read more »

தீ விபத்துகடைகள் சாம்பல்

சிதம்பரம்:                     சிதம்பரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத் தில் இரண்டு கடைகள் எரிந்து சாம்பலானது. சிதம்பரம் தேரடி தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது 'டிங்கரிங்' கடை நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த மர இழைப் பகமும் தீப்பிடித்தது. தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர்...

Read more »

போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது

கடலூர்:                               கோர்ட் சம்மனை கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுவை நெட்டித் தள்ளி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுப்பாளையம் புதுத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வக்குமார் (32). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி...

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வு'பிட்' அடித்த 8 பேர் சிக்கினர்

 கடலூர்:                      எஸ்.எஸ்.எல்.சி., சமூக அறிவியல் மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வில் 'பிட்' அடித்த 8 மாணவர்கள் பிடிபட்டனர்.எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பிரிவிற் கான பொதுத் தேர்வு கடந்த 23ம் தேதி துவங்கியது. தேர்வில் முறை கேடுகளை தவிர்க்க பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின் றனர்.                     ...

Read more »

விதிகளை மீறி இரண்டு டிரெய்லர்களில் கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களால் விபத்து அதிகரிப்பு

 பண்ருட்டி:                       பண்ருட்டியில் இரண்டு டிரெய்லர்களில் கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களால் விபத்துக்களும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. பண்ருட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி கம்பெனிக்கு கரும்பு டிராக்டர்கள் 100க்கும் மேற்பட்டவை செல்கின்றன. இதில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior