
நன்றி : விகடன்
அந்த தானேப் புயல் காற்றின் வேகம் இன்னும் சில கி.மீட்டர்கள் கூடி இருந்தால்... கடலூரே இருந்திருக்காது. மழையும் வெள்ளமும் இன்னும் கொஞ்சம் வலுத்திருந்தால், கடலுக்குள் போயிருக்கும் கடலூர். விபரீதங்களைக் கொஞ்சம் கூடுதலாகவே யோசித்தால்தான்......