விருத்தாசலம்: விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் தென் எழிலன். இவர் அதே பகுதியில் மருந்துகடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த தென் எழிலன் கடைக்குள்...