
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் முதலாவது இணை வேந்தர் டாக்டர் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் விழா 77-வது நிறுவனர் நாளாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் கொண்டாடப்பட்டது.விழாவையட்டி பல்கலைக் கழகத்தில் உள்ள அண்ணா மலை செட்டியார் சிலைக்கு...