கடலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 25-ந் தேதி கனக்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த...