சிதம்பரம்:
இன்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் புக் எண் பெறுவது எப்படி என்கிற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், மணிபாரதி பதிப்பகம் சார்பில் அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புத்தகங்களை வெளியிடுபவர்கள் தங்களது நூலிற்கு...