உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 12, 2011

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு

          

http://www.makkalmurasu.com/images/articles/2009_11/13925/u1_cs.jpg


http://thatstamil.oneindia.in/img/2009/10/15-beer-200.jpg


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSwZU9KAHfrNL0ZWAWCR4AHKI5rCQvtW5FVQzO_Loy9lXgmvRSFzQ&t=1




           











                டாஸ்மாக் மதுபான கடைகளில் திடீர் விலையேற்றத்தை நேற்றுமதியம் அமல்படுத்தியதால் விற்பனையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

              தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் முதல் சரக்குகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 10 ரூபாயும், முழு பாட்டிலுக்கு 20 ரூபாய் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விலையேற்றத்தை இரவு 10 மணிக்கு அறிவித்து மறுநாள் காலையில் இருந்து புதிய விலை அமல்படுத்தப்படும். புதிய விலை பிற்பகல் 4 மணிக்குபேக்ஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. 


http://suriyantv.com/wp-content/uploads/2011/06/19-laptop-mixie-grinder-200.jpg

http://suriyantv.com/wp-content/uploads/2011/06/19-laptop-mixie-grinder-200.jpg






For More Details









இலவச லேப்டாப்,  இலவச 

மின்விசிறி, இலவச மிக்சி, இலவச 

கிரைண்டர்



















Read more »

தமிழகத்தில் வரி விதிப்பில் மாற்றம்

         தமிழக அரசு வருவாயைப் பெருக்கும் வகையில் சில பொருட்களுக்கு விற்பனை வரி, வாட் வரி விகிதம் ரூ.3,900 கோடி அளவுக்கு மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பது:- 

             தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த ஆட்சியாளர்களால், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வைத்துவிட்டுச் செல்லப்பட்டுள்ளது. எனவே, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டி உள்ளது.  

            இதைக்கருத்தில் கொண்டு, அரசுக்கு வருவாயை பெருக்கும் வகையில் அரசுக்கு வருவாயை ஈட்டித்தரக்கூடிய விற்பனை வரியில் ஒரு சில பொருட்களுக்கான வரி விகிதம் மாற்றி அமைத்து அதன் மூலம் வரி வருவாயை உயர்த்தும் வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு கொண்டு வரும் வகையில் சில பொருட்களுக்கான மதிப்புக்கூட்டு வரி மற்றும் விற்பனை வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

          இதன்படி, அறிவிக்கப்பட்டு பொருட்களுக்கும் பொருந்தும் வகையில், மதிப்புக்கூட்டு வரி (வாட்) 4 சதவீதம் என்பது 5 சதவீதமாக மாற்றப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

             இந்த நிலையில், வேறு வழியின்றி தமிழ்நாட்டிலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   விவசாயத்துக்கு முன்னுரிமை தரும் வகையில், விவசாயப்பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த 4 சதவீத மதிப்புக்கூட்டுவரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  உரம், பூச்சிகொல்லிமருந்து உள்ளிட்டபொருட்களுக்கு மதிப்புக்கூட்டுவரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 121/2 சதவீத மதிப்புக்கூட்டுவரி வசூலிக்கும் பொருட்களுக்கு, இனி மதிப்புக்கூட்டுவரி 14 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் ஏற்கனவே மதிப்புக்கூட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது.

             குஜராத்தில் 15 சதவீதம் வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக்கூட்டுவரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்த துணி வகைகளுக்கு 5 சதவீத வரிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த வரிவிகிதம், ஆந்திராவில் ஏற்கனவே வரிவிதிப்புக்குள் கொண்டு வந்துவிட்டது.  கைத்தறித்துணிகளுக்கு, வழக்கம்போல் வரிவிலக்கு அமலில் இருக்கும். சமையல் எண்ணெய்க்கான வரிவிலக்கை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், ஆண்டு விற்பனை (டேர்ன் ஓவர்) 500 கோடி ரூபாய் என்பதை 5 கோடி ரூபாயாக குறைக்கப்படுகிறது.   பீடி, புகையிலைப் பொருட்களுக்கு ஏற்கனவே மதிப்புக்கூட்டு வரிக்குள் வரவில்லை.

                 இனி அது மதிப்புக்கூட்டு வரிக்குள் கொண்டுவரப்பட்டு 20 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுகிறது. புகையிலை, மூக்குப்பொடி, சுருட்டு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டுவந்த விற்பனை வரிவிலக்கு ரத்துசெய்யப்படுகிறது. இனி 20 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும். பீடி, பீடிக்கான புகையிலைக்கு 141/2 சதவீத மதிப்புக்கூட்டுவரி விதிக்கப்படுகிறது.  எல்.சி.டி.பேனல்ஸ், எல்.இ.டி.பேனல்ஸ், டிவிடிக்கள், சிடி, செல்போன், ஐ-பாடு, ஐ-போன்ஸ் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மொபைல் போன் போன்றவைகளுக்கு இப்போது 4 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது 141/2 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மாற்றப்பட்ட இந்த வரிவிதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

              இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்களுக்கான பத்திரப்பதிவு, குத்தகை (லீஸ்) பவர் ஆப் அட்டர்னி, டெபாசிட் ஆப் டைட்டில் டீட் போன்றவற்றுக்கான பதிவுக்கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
 
 
 
 

Read more »

Goodearth Shipbuilding Pvt. Ltd setting up shipyard at Cuddalore

             Keeping up with the demand for global trade, Goodearth Shipbuilding Pvt. Ltd., a wholly owned subsidiary of GML is setting up a state of the art shipyard at Cuddalore, Tamil Nadu, India. The shipyard is set to manufacture ships of world class quality, custom made to meet trade requirements. Initially the focus will be on building bulkers. Within the dry bulk segment, the yard will have the capability to build the entire spectrum, ranging from Handysize to Very Large Bulk Carriers (VLBC) with initial plans to build panamax/post panamax vessels.


Silambimangalam Shipyard

          Goodearth Shipbuilding Private Limited (GSPL) is planning to develop a shipyard in Silambimangalam, Cuddalore. Development of yard would be done in Phases, in line with the market and economic conditions. In Phase 1, the shipyard would process 50,000 Tons of steel and would deliver two ships per annum starting from March 2012. Capacity expansion up to 500,000 tons of processed steel is envisioned in subsequent years with setting up of additional fabrication facilities within the proposed yard as per the master plan developed with Korean Shipbuilding experts

               The shipyard will be backed by an in-house ship-design team, which combined with an experienced shipbuilding set up, will make the yard - a lean and flexible unit, best suited for the post-recession economic environment. Post recession, changed market and economic conditions do not support large volume production of ships, as there is surplus in all existing segments. More commonly reported as 'supply glut', this is going to remain for some time and the customer will have a strong position. He will seek more value in his assets and will get more specific in his requirements with respect to design and sizes while placing new orders

            This would require flexibility in terms of ship design, size and production schedules for the shipyard. However most of the shipyards across Korea and Japan are suitable for volume production and have little flexibility. These are capital intensive shipyards, which require producing many ships to justify their high capital and operating cost. A small versatile yard is more suited to present conditions and we look forward to position ourselves here.

              In present conditions it is possible to procure equipments and set up a facility at a reasonable cost. The yard will build vessels using small blocks, thus reducing the requirement of large and costly manufacturing and handling equipments. Also, with reduced throughput requirement of two ships per year, and use of 'load out' system as launching facility, financial requirement for civil structure like outfitting jetties and breakwater is substantially reduced.

       Most of the outfitting job would be completed before launching; therefore time required by the ship at jetty would be minimal. All this will result in low capital load, for ships being produced at this yard. Thus, Silambimangalam yard will be able to produce reliable and good quality ships at reasonable price and would offer its customers, required customization as deemed fit for their needs.








Read more »

CavinKare forays into liquid candy in Cuddalore

            Shampoos to foods company, CavinKare Pvt Ltd has forayed into the confectionery segment with its liquid candy – Funfills - at Rs 1 price point under the brand Chinni's. The candy comes in five different fruit variants. According to Mr C.K. Ranganathan, Chairman and Managing Director of the company, the candy is made out of fruit pulp and fruit bits.

        To start with, the company has launched its products in the Tamil Nadu and West Bengal markets. The national rollout is set to happen before the end of 2011. The company sources this product from a “captive third-party” manufacturer in Cuddalore in Tamil Nadu. According to Mr Sanjay Sachdeva, Business Head, Foods & Snacks, CavinKare, the organised confectionery market in India is approximately Rs 3,000 crore with domestic players such as Parle and Nutrine, and international brands such as Perfetti Van Melle, Cadbury and Lotte competing.

          CavinKare plans to come out with more variants of this product and also plans new products in the months to come. A senior executive of a major confectionery brand says the 2.25-lakh tonne confectionery market in India is so fragmented with equally big unorganised players that it is not so easy to break the clutter and grab a sizeable share there. Even the market leader – Perfetti Van Melle – has only a 15 per cent share in terms of value, followed by Parle with 13 per cent share. However, given the price point, “rural India will be interested”. Currently, CavinKare's food portfolio, which includes snacks under the brand Garden, a range of pickles and vermicelli under the brand Chinni's, contributes over 35 per cent of the company's turnover. Last year, CavinKare posted a turnover of Rs 1,040 crore. 





Read more »

Kurinjipadi Lungis become trendy summer dresses in Europe

        
           The lungi's always had style — wearers kick up the border, grab the other end, knot it in one fluid motion and are ready for anything from crossing a muddy puddle to beating up baddies. The humble two metres of chequered material is now kicking up a storm in Europe with a company turning them into hand-stitched dresses, jackets, skirts and scarves. The IOU Project, based out of Madrid in Spain, is buying lungis from weavers in Kurinjipadi, near Cuddalore, using designers and craftspeople in Europe to hand-stitch them into garments and selling them online using social media marketing .








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior