உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 13, 2011

பி.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

                தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகள் மொத்தம் 649 செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளின் மூலமாக பி.எட். மற்றும் எம்.எட் தேர்வுகள் கடந்த மே மாதம் நடந்தன.         விடைத்தாள் திருத்தப்பட்டு கம்யூட்டரில் மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.  இது...

Read more »

சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாலை நேர படிப்புகள்

         சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாலை நேர படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.                   பகுதி நேர படிப்பாக ஊடகவியல் முதுநிலை பட்டப் படிப்பும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, மாலை நேர படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. ஆனால், அதன் பிறகு இந்தத் திட்டம்...

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தினவிழா: ஆட்சியர் அமுதவல்லி கொடி ஏற்றுகிறார்

கடலூர்:            கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                    மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15ம் தேதி...

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் புகைப்படம் எடுக்கும் பணி

காட்டுமன்னார்கோவில் :               காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களை புகைப்படம் எடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.                காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு சமூக நல பாதுகாப்பு பிரிவின் கீழ் முதியோர் உதவித் தொகை...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ். சமுதாய கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

ஸ்ரீமுஷ்ணம்:               ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ்., சமுதாய கல்லூரி நர்சிங் உதவியாளர்கள் கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.                 கல்லூரி நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் தமிழ்ச்செல்வன்...

Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி :               குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். முகாமில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மற்றும் படிப்பை முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி 14 மாணவர்களை ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior