உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

Language skills are low: former V-C

CUDDALORE:              Language skills are deplorably low from the primary to the higher education levels. This is owing to an over importance to English and neglect of mother-tongue, said Pon. Kothandaraman-Portko, former Vice-Chancellor of University of Madras and advisory committee member of the World Classical Tamil Conference.           ...

Read more »

Assistance distributed

CUDDALORE:               Financial assistance of Rs. 1,38,246 was given away to Suganthi of Thazhanguda recently under the Tsunami-affected destitute unmarried women and adolescent girls financial assistance scheme-2005. A statement released by R. Bhuvaneswari, District Social Welfare Officer, said that Suganthi lost her mother in the tsunami and was living on her...

Read more »

Varsity results available online

CUDDALORE:            Results of Annamalai University distance education regular stream and open university courses stream examinations conducted in December 2009 are available on the following websites: www.annamalaiuniversity.com, www.chennaionline.com, www.indiaresulst.com and www.kalvimalar.com. The results are also available over voice net phone numbers 04142—237357 to 59,...

Read more »

ஏப்ரல் 1-ம் தேதி எப்படி முட்டாள் தினம் ஆனது?

              ஏப்ரல்-1 முட்டாள் தினம். இந்த தினம் நாளை வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் எப்படி வந்தது இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. பண்டை காலத்தில் ரோமானியர்களும், இந்துக்களும் ஏப்ரல்-1 மற்றும் அதை ஒட்டிய தேதிகளை புத்தாண்டாக கொண்டாடினார்கள். அப்போது ஐரோப்பிய நாடுகளில் நாட்களை குறிப்பிட ஜுலியன் காலண்டர் என்ற பழங்கால காலண்டரை பயன்படுத்தி வந்தனர். அதிலும்...

Read more »

April Fools Day - Origin

             In 1708 a correspondent wrote in to the British Apollo magazine to ask, “Whence proceeds the custom of making April Fools?” The question is one that many people are still asking today.              The puzzle...

Read more »

கள் இறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது

கடலூர்:                        கள் இறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 37-வது பிரிவுக்கும் எதிரானது என்று, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார். கடலூரில் புதன்கிழமை தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி  கூறியது:                     ...

Read more »

பல்கலை. மாணவர் மூவர் சாவு வட மாநில மாணவர்களிடம் டிஆர்ஓ விசாரணை

சிதம்பரம்:                      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமையில் 3-ம் கட்ட பொது விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் வட மாநில மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர் கெüதம்குமார் கடந்த பிப்ரவரி...

Read more »

500 ரூபாய் கள்ளநோட்டு கும்பல்: போலீஸ் எச்சரிக்கை

நெய்வேலி:                  கடலூர் மாவட்டத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் மர்ம கும்பல் ஊடுருவி இருப்பதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் போலீஸôர் எச்சரித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கையும் சராசரிக்கும் சற்று குறைவாகவே உள்ளது. இதைச் சாதகமாக பயன்படுத்தி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பல் கடலூர் மாவட்டத்தில்...

Read more »

பச்சை வேர்க்கடலை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள் : கலெக்டர் சீத்தாராமன் 'அட்வைஸ்'

கடலூர் :                 கோடை காலம் துவங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு பச்சை வேர்க் கடலை அதிகம் கொடுக்க வேண்டாம் என கலெக் டர் அறிவுறுத்தியுள்ளார்.                   கடலூர் சிப்காட் பகுதி மற்றும் அருகாமையில் அமைந்துள்ள கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட...

Read more »

பண்ருட்டி நகர மன்றத்தில் தி.மு.க-அ.தி.மு.க., வாக்குவாதம் : போலீசில் போட்டி புகாரால் பரபரப்பு

பண்ருட்டி :                  பண்ருட்டி நகர மன்றக் கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.                 பண்ருட்டி நகர மன்றத்தின் மாதாந்திர கூட்டம் நேற்று நடந் தது. தி.மு.க., சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.தீர்மானம்...

Read more »

விண்ணப்பித்து ஓராண்டாகியும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை கிடைக்கவில்லை! : தனியார் பள்ளிகளின் அலட்சியத்தால் மாணவர்கள் பரிதவிப்பு

கடலூர் :               பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்புக்காக பள்ளியிலேயே பதிவு செய்த மாணவ, மாணவிகள் பலர் இதுவரை அட்டை கிடைக்காமல் சீனியாரிட்டியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.                     பள்ளி இறுதி தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்...

Read more »

ரூ.14 லட்சம் செலவில் கட்டிய குடிநீர் தொட்டி காட்சி பொருளானது

கிள்ளை :                சிதம்பரம் அருகே கீழச்சாவடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 14லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல் நிலை குடிநீர் தேக்கத் தொட்டி காட்சிபொருளாக உள்ளது.                        சிதம்பரம் அடுத்த கீழச்சாவடியில் குடிநீர்...

Read more »

காலியாக உள்ள மக்கள் நலப்பணியாளர் இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் :                காலியாக உள்ள மக்கள் நல பணியாளர்கள் இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:                        விருத்தாசலம் ஒன்றியம் காட்டுப்பரூர் ஊராட்சியிலும், மங்களூர் ஒன்றியம் நிதிநத்தம்...

Read more »

மூலிகை, மருத்துவ பயிர்களுக்கு மானியம் : சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிறுபாக்கம் :                     மூலிகை மருத்துவ பயிர் களுக்கு முழு மானியம் அளிக்க வேண்டும் என சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.                   மங்களூர், நல்லூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் மருத்துவ பயிரான கோலியஸ், கடுகு அதிக அளவில்...

Read more »

கேன்சர் பாதித்தவர்களுக்கு எய்டு டிரஸ்ட் நிதியுதவி

புவனகிரி :                புவனகிரி அருகே குறியாமங்களத்தில் கேன்சர் நோயால் பாதித்தவர்களுக்கு கேன்சர் எய்டு டிரஸ்ட் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டது.                 புவனகிரி அருகே குறியாமங்களத்தில் கேன்சர் எய்டு டிரஸ்ட்  அமைப்பை சிவகாம சுந்தரி நடத்தி வருகிறார். இதன் மூலம் கேன்சர் நோயால்...

Read more »

அண்ணாமலை பல்கலையில் பொருளாதாரத்துறை கருத்தரங்கு

சிதம்பரம் :               அண்ணாமலை  பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்க பொருளாதார துறை சார்பில் முதுமை அடைதல் பற்றி பொருளியல் என்ற தலைப்பில் கருத்துப்பட்டறை நடைபெற்றது.                       தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ்  தலைமை தாங்கினார்.  தொலை...

Read more »

குளங்களை தூர் வாரவேண்டும் : மக்கள் மையம் தீர்மானம்

விருத்தாசலம் :                விருத்தாசலம் பகுதியில் உள்ள குளங்களை தூர் வார வேண்டும் என மக்கள் மைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.                        விருத்தாசலம் கஸ்பா டேனிஷ் மிஷன் நடுநிலை பள்ளியில் மக்கள் மைய சிறப்பு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்...

Read more »

புவனகிரியில் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

புவனகிரி :                     கீரப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வி திட்டத் தில் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுக் கான பயிற்சி முகாம் நடந்தது.                        வேளங்கிப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி வரவேற்றார்....

Read more »

அறிவியல் கருவிகள் வாங்க நிதி தமிழக அரசுக்கு பாராட்டு

சிதம்பரம் :                       மாணவர்கள் பயன் பெறும் வகையில் அறிவியல் கருவிகள், நாளிதழ்கள்  பள்ளியில் வாங்குவதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு தேசிய இடை நிலைக் கல்வித் திட்டம் சார்பில்  நன்றி தெரிவிக்கப்பட்டது.                    தேசிய...

Read more »

அறிவியல் கண்காட்சி

சிறுபாக்கம் :               சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.              பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரிசங்கு தலைமை தாங்கினார். வட்டார ஆசிரியர் பயிற்றுனர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். உதவி தொடக்க கல்வி...

Read more »

காப்பீட்டு திட்டத்தில் 1,696 பேருக்கு சிகிச்சை : இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தகவல்

கடலூர் :                      தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் திட்டம் நேற்று துவங் கியது. இது குறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் கூறியதாவது:                ...

Read more »

கடலூர் நேத்தாஜி சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு

கடலூர் :                 கடலூர் நேத்தாஜி சாலை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.                  கடலூர் மஞ்சக்குப்பம் முதல் டவுன் ஹால் வரை சாலை குறுகலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தில் இந்த சாலை அகலப்படுத்தும் திட்டம் இருந்தது....

Read more »

கலங்கலான குடிநீரால் நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம் :                கீழ்அருங்குணம் ஊராட்சியில் குடிநீர் கலங்கலாக வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.                        அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம் கிராமத்தில்  ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட மேல் நிலை நீர் தேக்கத்...

Read more »

மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்

திட்டக்குடி :                                        மின்சாரம் தாக்கியதில் வாலிபர் கை துண்டானது. திட்டக்குடி அடுத்த ஏ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் மணிகண்டன் (20). இவர் நேற்று காலை நெய்வாசல் கிராமத்திற்கு செல்லும் வழியில் டிப்பர் லாரியை...

Read more »

மின் கசிவால் தீ விபத்து: 5 வீடுகள் சேதம்

விருத்தாசலம் :                      மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து வீடுகள் எரிந்து சாம்பலாயின.                      விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவரது கூரை வீடு நேற்று காலை 9 மணியளவில்...

Read more »

பி.டி.ஓ.,விடம் தகராறு: காங்., கவுன்சிலர் கைது

பண்ருட்டி :                பண்ருட்டி துணை பி.டி.ஓ.,வை வேலை செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த காங்., கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.                  பண்ருட்டி அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கம்சலிங்கம். காங்., கட்சியை சேர்ந்த இவர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்...

Read more »

கோவிலாம்பூண்டி ரயில்வே கிராசிங் கேட் அமைக்காததால் விபத்து அபாயம்

கிள்ளை :               சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டியில், அனுவம்பட்டு  ரயில்வே கிராசிங் பகுதியில் கேட் அமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.               மயிலாடுதுறை- விழுப்புரம் ரயில்வே பாதையில் சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி- அனுவம்பட்டு சாலையில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங் உள்ளது....

Read more »

வக்கீல்கள், குமஸ்தாக்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர் :                    கடலூரில் கோர்ட் ஸ்டாம்பு கிடைக்காததை கண்டித்து குமாஸ் தாக்கள், வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப் பட்டன.                       கடலூரில் கடந்த இரண்டு மாதங்களாக 1 முதல் 5 ரூபாய் வரையிலான கோர்ட் பீஸ்...

Read more »

கார் மோதி ஸ்தபதி பலி

விக்கிரவாண்டி :                      கார் மோதி ஸ்தபதி இறந்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர்கள் சுப்ரமணி(27), ராஜேந்திரன்(25).  ஸ்தபதியான இவர்கள் நேற்று மதியம் விக்கிரவாண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர்.  விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலையில் மேலக்கொந்தை ரோடு அருகே வந்தபோது பொலிரோ கார்  மோதியது. ...

Read more »

கடத்தப்பட்ட தொழிலாளியின் மகன் மீட்பு : செங்கல் சூளை உரிமையாளர்கள் இருவர் கைது

ஸ்ரீமுஷ்ணம் :                  ஸ்ரீமுஷ்ணம் அருகே கல் அறுக்கும் தொழிலாளியின் மகனை கடத்திய செங்கல் சூளை உரிமையா ளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.                   ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior