கடலூர்:
கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக கடலூர் நகராட்சி சிறப்புக் கூட்டம் துணைத் தலைவர் தாமரைச் செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியலுக்கு...