கடலூர்:
கடலூர் நகராட்சித் தலைவர் பதவியை கடந்த 40 ஆண்டுகளில் அ.தி.மு.க. முதல்முறையாக தற்போது கைப்பற்றி இருக்கிறது.
மக்கள் நேரடியாக வாக்களித்த இத் தேர்தலில் கடலூர் நகராட்சித் தலைவர் பதவியை அ.தி.மு.க. (சி.கே.சுப்பிரமணியன்) கைப்பற்றியது. கடலூர் நகராட்சி 1971-க்கு முன்பு...