உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 29, 2010

கடலூர் மாவட்டத்தில் ஏழை ஆதிதிராவிடர்கள் இறுதிச் சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு

கடலூர்:             ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், இறுதிச் சடங்குக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:                ஆதிதிராவிடர்,...

Read more »

பண்ருட்டி தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை: பாலத்திற்கு ஆபத்து

கடலூர்:                கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, தென்பெண்ணையாற்றின் புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும், 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்திற்கு ஆபத்து உருவாகும் நிலை உள்ளது.               ...

Read more »

இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வம் : மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

    சிதம்பரம் :                  சந்திராயன் வெற்றிக்குப் பிறகு, விண்வெளி ஆராய்ச்சி செய்ய இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக, சந்திராயன் திட்ட...

Read more »

கடலூர் அண்ணா பாலத்தில் குவியும் மணலால் விபத்து அபாயம்

கடலூர் :          கடலூர் அண்ணா பாலத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.              கடலூர் அண்ணா பாலத்தை கடந்து தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தில் இருபுறமும் மண் குவிந்துள்ளது. இந்த மணலை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அகற்றாமல் அலட்சியம் காட்டி வருவதால் மணல் அதிகளவில் சேர்ந்துள்ளது....

Read more »

சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் பேனர்கள் கிழிப்பு

சிதம்பரம்:              சிதம்பரத்தை அடுத்த புதுசத்திரம் அருகே உள்ள பெரியபட்டு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.               நேற்று இரவு மர்ம கும்பல் விடுதலை சிறுத்தைகளின்...

Read more »

Thai Poosam must be State holiday

CUDDALORE:         Followers of Ramalinga Adigalar, populalarly known as ‘Vallalar,' have appealed to Deputy Chief Minister M.K. Stalin to declare the ‘Thai Poosam' day as a State holiday. In a representation addressed to Mr. Stalin, founder of the Thiruvarut Prakasa Vallalar Samarasa Suththa Sanmarkka Neri Parappu Sangam K. Manivannan said that thousands of followers from various parts...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior