உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 28, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா

விருத்தாசலம் :      விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கணிதத் துறை பேராசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கணித மன்ற செயலர் முத்துலட்சுமி வரவேற்றார். சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் கணித மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்....

Read more »

பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் லந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம்:        சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  அன்புமணி ராமதாஸ் பேசியது:-           மாணவர்கள் எதை நினைத்தாலும் சாதிக்கலாம். கடவுள் மீது எனக்கு நம்பிக்கை...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 17-வது முறையாக உண்டியல் திறப்பு

சிதம்பரம்:        சிதம்பரம் நடராஜர் கோவிலில்  17-வது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 443 காணிக்கை வசூலாகியது.            புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு கையகப்படுத்தியது.அதையடுத்து கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் 9 உண்டியல்கள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior