நெய்வேலி:
பிள்ளைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் கேட்டுக்கொண்டார்.
நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் புத்தகக் கண்காட்சி ஜூலை 9 முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் 9-ம் நாளான சனிக்கிழமை...