சிதம்பரம்,:
மிசீன வானொலி தழ்ப் பிரிவின் சிறந்த நேயராக சிதம்பரத்தைச் சேர்ந்த "ஜோக்' எழுத்தாளர் பி.பாலாஜிகணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த துணுக்கு எழுத்தாளர் பி.பாலாஜிகணேஷ் சீனாவிலிருந்து ஒலிபரப்பப்பாகும் சீன வானொலி தமிழ்ப் பிரிவில் சிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை சீன வானொலி தமிழ் பிரிவுக்கு அறிமுகம் செய்து வைத்த பி.நந்தகுமார்...