உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

வரும் கல்வியாண்டு முதல் திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட நடவடிக்கை: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

                                திருவாரூர், விழுப்புரத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலேயே மாணவர்...

Read more »

மலேசியாவில் தங்க அனுமதி: தமிழக அரசுத் தரப்பில் மெளனம்

             சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அந்த நாட்டு அரசு ஒரு மாத காலத்துக்கு விசா அனுமதி தந்துள்ளது. மலேசியா விசா முடிவடைந்த நிலையில், அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு விமானம்...

Read more »

நெய்வேலியில் எம்.ஜி.ஆர்., சிலை: ஜெ., திறப்பு

   நெய்வேலி:                   நெய்வேலியில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை 19 ஆண்டிற்கு பிறகு ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.நெய்வேலி வட்டம் 9ல் கடந்த 1991ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சிலை நிறுவப்பட்டது. பல்வேறு சிக்கல் காரணமாக சிலை திறக்கப்படாமல், மூடி...

Read more »

கணினி அறிவியல் குறித்த தேசிய அளவிலான பயிலரங்கம்

 சிதம்பரம்:               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் பாங்கை பகுத்தறியும் முறை மற்றும் ஆராய்ச்சி என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கத்தை அண்மையில் நடத்தியது. தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் கே.சீதாராமன் வரவேற்றார். துணைவேந்தர்...

Read more »

மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிடும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் எம்.சி.சம்நெய்வேலி:               தமிழகத்தில் 2700 மெகாவாட் மின்சார உற்பத்தி இழப்பு எப்படி ஏற்பட்டது என...

Read more »

நெய்வேலியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு

 நெய்வேலி:                     நெய்வேலியில் நிறுவப்பட்டு 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். நெய்வேலிக்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்த ஜெயலலிதா, வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலையைத் திறந்துவைத்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகேவுள்ள அண்ணா...

Read more »

ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாமுக்கு போலிச் சான்றுகளுடன் வரும் இளைஞர்க

 கடலூர்:              கடலூரில் நடைபெற்று வரும் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமுக்கு, இளைஞர்கள் சிலர் போலிச் சான்றுகளுடன் வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தில் சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் டெக்னீஷியன், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் கிளர்க், சிப்பாய் வர்த்தகப் பணி, ஸ்டோர்கீப்பர் டெக்னிகல் போன்ற பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் முகாம் கடலூரில்...

Read more »

நூலகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடு சென்றுவர வாய்ப்பு

கடலூர் :               நூலகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் இலவசமாக வெளிநாடு சுற்றுலா சென்று வர வாய்ப்பு அளிக்கப்படுகிறது.               கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை, ஊர் புற பகுதி நேர நூலகங்களில் 'நூலகக் கோடை முகாம்' மே மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில்,...

Read more »

சட்டசபையில் பேச நேரம் ஒதுக்காத போது மேலவை தேவையில்லை : இந்திய கம்யூ., தா.பாண்டியன் கருத்து

ஸ்ரீமுஷ்ணம் :                 தி.மு.க., அரசின் வருவாய் பெருகியுள்ள நிலையில் வருவாய் ஈட்டும் திட்டங்களுக்கு தொகையை ஒதுக்கீடு செய் யவில்லை என இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் தா.பாண்டியன் கூறினார்.  ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குப்பாளையத்தில் விபத்தில் இறந்த விவசாய தொழிலாளர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வருகை தந்த இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் தா.பாண்டியன் ...

Read more »

தமிழக மின்சாரத்தை தமிழகத்திற்கே விநியோகிக்க மே மாதம் 10ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

 சிதம்பரம் :                      தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மே மாதம் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தொழில் முனைவோர் அமைப்பு முடிவு செய்துள்ளது.                  ...

Read more »

சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் விடியல் விழா! : இந்த ஆண்டு நடக்குமா என எதிர்பார்ப்பு

சிதம்பரம் :                  சுற்றுலாத் தலமான பிச்சாவரம் கடற்கரையில் சூரிய தரிசன விழாவான 'விடியல் விழா' நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.                   சுற்றுலாத் தலமான சிதம்பரம் நகரில் நடராஜர் கோவில், பிச்சாவரம் வன சுற்றுலா மையம் இருப்...

Read more »

கால்நடை சிகிச்சை முகாம்

சிறுபாக்கம் :               சிறுபாக்கத்தில் அரசு கால்நடை நீர் நில வளத் திட்டத்தின் கீழ் கால் நடைகளுக்கு மலட்டு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.                   கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் செந்தாமரை கண்ணன்...

Read more »

விளையாட்டுப் பள்ளியில் தங்கி படிக்க போட்டி தேர்வு: மே 1ம் தேதி துவக்கம்

 கடலூர் :                   அரசு விளையாட்டு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு ஒன்றிய அளவிலான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 1ம் தேதி துவங்குகிறது.  இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                ...

Read more »

விருத்தாசலம், சிதம்பரத்தில் மின் தடை நேரம் மாற்றம்

விருத்தாசலம் :            விருத்தாசலம் பஸ் நிலையப் பகுதியில் இன்று முதல் மின் நிறுத்த நேரம் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                  விருத்தாசலம் நகர எல் லைக்குட்பட்ட வயலூர், புதுக்குப்பம், காலேஜ் ரோடு, சரோஜினி நகர்,...

Read more »

பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., இல்லத் திருமணம்

 விருத்தாசலம் :                விருத்தாசலத்தில் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் திருமணம் ராமதாஸ் தலைமையில் நடந்தது.                     விருத்தாசலம் திருமலை திருச்சானூர் திருமண மண்டபத்தில் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மகன் திருமணம் நடந்தது. பா.ம.க.,...

Read more »

ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை : புதிய தமிழகம் கட்சி முடிவு

 கடலூர் :                ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.                   புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார்....

Read more »

மேல்பட்டாம்பாக்கம் பள்ளி கட்டட பணி எம்.எல்.ஏ., பார்வை

நெல்லிக்குப்பம் :               மேல்பட்டாம்பாக்கம் பள்ளி கட்டட பணியை எம்.எல்.ஏ., சபா ராஜேந் திரன் பார்வையிட்டார்.                           மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மாடி கட்டடம் கட்டும் பணி நடந்து...

Read more »

விருத்தாசலம் கல்லூரி நகர் வடக்கு பகுதியில் சாலை மற்றும் பூங்காவில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு

விருத்தாசலம் :             விருத்தாசலம் கல்லூரி நகர் வடக்கு பகுதியில் சாலை மற்றும் பூங்காவில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.  இதுகுறித்து கல்லூரி நகர் வடக்கு பகுதி பொதுமக்கள் சார்பில் ஆர்.டி.ஓ., முருகேசனிடம் அளிக்கப் பட்ட மனு:              ...

Read more »

போலீசார், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

 திட்டக்குடி :              திட்டக்குடி நகைக் கடைகளில் நடைபெறும் திருட்டை தவிர்க்க போலீசார் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.             போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் சம்பந்தம் வரவேற்றார்....

Read more »

மூன்று ஒன்றியங்களுக்கு குடிநீர் வசதி என்.எல்.சி., நிர்வாகம் நிதி ஒதுக்கீடு

 கடலூர் :              கம்மாபுரம், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களின் குடிநீர் வசதிக்காக என்.எல்.சி., நிர் வாகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.              கடந்தாண்டு முழு ஊரக சுகாதாரத் திட்டத்தில் தன் னிறைவு பெற்ற 47 ஊராட் சிகளின் தலைவர்களுக்கு மத் திய...

Read more »

குடிநீர் பாட்டில் ஆய்வு செய்ய கோரிக்கை

விருத்தாசலம் :             குடிநீர் பாட்டில்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என விருத்தாசலம் நகராட்சிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜீ நகராட்சி கமிஷனரிடம் அளித் துள்ள மனு:                  ...

Read more »

பரிவிளாகம் கிராமத்தில் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம்

 கடலூர் :                 காட்டுமன்னார்கோவில் அடுத்த பரிவிளாகம் கிராமத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் வரும் 21ம் தேதி பொது மக்கள் குறை கேட்கிறார். காட்டுமன்னார்கோவில் வட்டம், பரிவிளாகம் கிராமத்தில் வரும் 21ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இம்முகாம் தொடர்பாக வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முன்பாக பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெற பெட்டி வைக்கப்படும். மனு கொடுக்க விரும்பும்...

Read more »

போலீசாரை கண்டித்து போராட்டம் பா.ம.க., மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

 குறிஞ்சிப்பாடி :                             பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் மோகன், விஜயகாந்தி, தட்சணாமூர்த்தி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரவேல் வரவேற்றார்.  மாநில வன்னியர் சங்க...

Read more »

காட்டுமன்னார்கோவிலில் தீ தொண்டு நாள் விழா

 சிதம்பரம் :                காட்டுமன்னார்கோவிலில் தீ தொண்டு நாள் விழாவையொட்டி லால்பேட்டை வார சந்தையில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செய்முறை விளக் கம் செய்து காண்பிக்கப் பட்டது.                    காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை சார்பில் கடந்த 14ம்...

Read more »

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பயிற்சி

நெல்லிக்குப்பம் :                பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பயற்சி முகாம் நடந்தது. அண்ணாகிராமம் வட்டார வள மையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பயற்சி முகாம் நடந்தது. அண்ணாகிராமத்தில் உள்ள 42 ஊராட்சிகள் நகராட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்தனர். மேற்பார்வையாளர்...

Read more »

ஆதிமூலேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு

 பரங்கிப்பேட்டை :                சிதம்பரம் அருகே ஆதிமூலேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.                சிதம்பரம் அடுத்த அகரம் மண்டப தெருவில் புகழ்பெற்ற ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில்...

Read more »

சின்னவாய்க்காலில் கழிவு நீர் நோய் பரவும் அபாயம்

 கடலூர் :               கடலூர் நத்தவெளி ரோடில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.                    கடலூர் நத்தவெளி ரோடு அருகே அகலமான சின்ன வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்கால் திருவந்திபுரம் சாலைக்கு இணையாக பாதிரிக்குப்பத்தில் இருந்து   அரசு...

Read more »

நெல்லிக்குப்பம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் தொடும் தூரத்தில் மின் ஒயர்: நடவடிக்கை தேவை

நெல்லிக்குப்பம் :                 நெல்லிக்குப்பம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் சிறுவர்கள் தொட்டு விடும் உயரத்தில் மின் கம்பங்களில் 'பியூஸ்' கேரியர், மின் ஒயர்கள் தொங்குவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நெல்லிக்குப்பம்:                     ...

Read more »

புவனகிரியில் அடிக்கடி 'டிராபிக் ஜாம்' மக்கள் அவதிக்கு நிரந்தர தீர்வு எப்போது?

 புவனகிரி :                    புவனகிரி கடைத்தெரு பகுதியில் அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஏற்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.                 நெய்வேலியிலிருந்து சிதம்பரம் வழியாக நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், கடலூரிலிருந்து வரும் வாகனங்களும் புவனகிரியை கடந்துதான்...

Read more »

சென்னிநத்தம் பகுதிக்கு தனி மயானம் கோரி முதல்வருக்கு மனு

சேத்தியாத்தோப்பு :                சென்னிநத்தம் பகுதிக்கு தனி மயானம் மற்றும் மயானபாதை அமைத்து தர முதல்வருக்கு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுபற்றி கிராம மக்கள் சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:                சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட சென்னிநத்தம் (தெற்கு)...

Read more »

விநாயகர் சிலை மாயம் கடலூரில் பரபரப்பு

கடலூர் :                 கடலூர் நத்தவெளி ரோடு கங்கையம்மன் கோவிலில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.                   திருப்பாதிரிப்புலியூர், நத்தவெளி ரோட்டில் கங் கையம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள முருகர், விநாயகர் சிலை வைத்து...

Read more »

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

 பண்ருட்டி :                   பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.                   பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு...

Read more »

கடலூர் முதுநகரில் படகுகள் பழுது நீக்கும் பணி தீவிரம்

 கடலூர் :                     கடலில் மீன்பிடிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்கள் விசைப் படகுகளை பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.               கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் அடைகின்றன. அந்த நேரத்தில் வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior